Watch : நீரஜ் சோப்ரா 89.45மீ தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை!
Olympics-ல் தற்பொழுது வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள Neeraj Chopra ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு கொடுத்த பிரத்தியேக பேட்டி.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45மீ தூரம் எறிந்து 2ஆவது இடம் பிடித்து இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்துள்ளார். Olympics-ல் தற்பொழுது வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள Neeraj Chopra ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு கொடுத்த பிரத்தியேக பேட்டி.