ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள்.. நியூசிலாந்து வீரர் சாதனை.. வீடியோ

நியூசிலாந்து வீரர் லியோ கார்ட்டர் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். 2007 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய நிலையில், அவரைத்தவிர மேலும் 5 வீரர்கள் லியோ கார்ட்டருக்கு முன் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

First Published Jan 6, 2020, 6:14 PM IST | Last Updated Jan 7, 2020, 9:59 AM IST

நியூசிலாந்து வீரர் லியோ கார்ட்டர் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். 2007 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய நிலையில், அவரைத்தவிர மேலும் 5 வீரர்கள் லியோ கார்ட்டருக்கு முன் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Video Top Stories