IPL 2023: ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வீரர்கள்

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் வரும் 23ம் தேதி கொச்சியில் நடக்கவுள்ள நிலையில், ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் அதிக தொகைக்கு விலைபோன வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

First Published Dec 19, 2022, 7:33 PM IST | Last Updated Dec 19, 2022, 7:33 PM IST

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் வரும் 23ம் தேதி கொச்சியில் நடக்கிறது. இந்த ஏலத்தில் 405 வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர். கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ், சாம் கரன் ஆகிய பெரிய வீரர்களும், பெரிதாக எதிர்பார்க்கப்படும், கேமரூன் க்ரீன், ரைலீ ரூசோ ஆகிய வெளிநாட்டு அதிரடி வீரர்களும் ஏலத்தில் பங்கெடுப்பதால் இவர்கள் எல்லாம் பெரிய தொகைக்கு விலைபோவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு சீசனிலும் அதிக தொகைக்கு விலைபோன வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

Video Top Stories