Watch : இந்தியா Vs ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை! அலைமோதும் கூட்டம்!

வரும் புதன்கிழமை சென்னையில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. டிக்கெட்டுகளை பெற நள்ளிரவு முதலே ஆர்வத்துடன் வரிசையில் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

First Published Mar 18, 2023, 12:16 PM IST | Last Updated Mar 18, 2023, 12:16 PM IST

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் கிரிக்கெட் வரும் புதன்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. போட்டிக்கான நேரடி டிக்கெட் விற்பனை இன்று காலை 11மணிக்கு தொடங்கியது.  டிக்கெட்டுகளை பெற நள்ளிரவு முதலே ஆர்வத்துடன் வரிசையில் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Video Top Stories