Exclusive : உலகக்கோப்பை 2023 வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கே! - முத்தையா முரளிதரன்!

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுடன் ஏசியாநெட் செய்திகள் சிறப்பு நேர்காணல்!
 

Share this Video

உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஏசியாநெட் செய்திகளுக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். அதில், தான் கடந்து வந்த அனுபத்தை பகிர்ந்துகொண்டார். நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் சொந்த மண்ணில் போட்டியை நடத்தி விளையாடும் இந்தியாவுக்கே, கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் சிறந்த ஸ்பின்னர் யார் என்ற கேள்விக்கு பதலளித்த முத்தையா முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை அஸ்வின் என்றும் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளை பொருத்தவரை ரஷித் என்றும் கூறினார்.

What the Video in Youtube : https://www.youtube.com/watch?v=AlsQU3L0AAs


YouTube video player

Related Video