Asianet News TamilAsianet News Tamil

Yaathisai Movie Review : இவுங்க கிட்டலாம் பட்ஜெட் கொடுத்தால் பொன்னியின் செல்வன் எல்லாம் காலி ஆகிடும்!

 

பாண்டியர்களின் வீர வரலாற்றை பேசும் படமாக உருவாகி உள்ளது யாத்திசை. இப்படத்தை தரணி ராஜேந்திரன் இயக்கி உள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தை ரூ.10 கோடி செலவில் பிரம்மாண்டமாக படமாக்கி உள்ளனர். இப்படம் இன்று வெளியாகியுள்ளது.

First Published Apr 21, 2023, 4:12 PM IST | Last Updated Apr 21, 2023, 4:12 PM IST

 

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் வரலாற்று படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் சமீப காலமாக அதிகளவில் வரலாற்றுப் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்படி எடுக்கப்பட்ட ஆர்.ஆர்.ஆர், பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன. இதுவரை வெளியான வரலாற்றுப் படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவை. ஆனால் அவற்றுக்கெல்லாம் சவால் விடும் வகையில் கம்மியான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் யாத்திசை.

Yaathisai Review : சோழர்களைப் போல் பிரம்மிக்க வைத்தார்களா பாண்டியர்கள்? - யாத்திசை படத்தின் விமர்சனம் இதோ

Video Top Stories