"புதிய இந்தியா" அதுவே பாரத் சக்தியின் நோக்கம் - Pondy Lit Fest 2024ல் பேசிய ஆளுநர் ரவி!

Governor RN Ravi : புதுச்சேரியில் 7வது முறையாக நடைபெறும் Pondy Lit Fest 2024 நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ளார் தமிழக ஆளுநர் ரவி.

Share this Video

ஆண்டுக்கான Pondy Lit Fest 2024 நிகழ்வு பாண்டிச்சேரியில் இன்று செப்டெம்பர் 20ம் தேதி வெள்ளிக்கிழமை துவங்கியுள்ளது. இந்த புதிய டிஜிட்டல் யுகத்தில் நமது பாரதத்தைக் கொண்டாடும் இந்த நிகழ்வு நடைபெறுவது இது ஏழாவது முறையாகும். வரும் செப்டம்பர் 22ம் தேதி வரை புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தோ சொசைட்டியில் தான் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. 

மூன்று நாள் நிகழ்வில் முதல் நாளான இன்று பேசிய தமிழாக ஆளுநர் ரவி அவர்கள், "புதிய இந்தியா உருவாகுவதில், பாரத் சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார்". தொடர்ச்சியாக இந்த நிகழ்வில் பல முக்கிய நபர்கள் பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Video