Viral Vidoe : டீக்கடைக்காரரிடம் தினமும் பால் ஏடை வாங்கி சாப்பிடும் காகம்!

புதுச்சேரி லாசுப்பேட்டை உழவர் சந்தை அருகே டீக்கடை நடத்தி வருபவர் ரவிச்சந்திரன். இவரது கடைக்கு காலையில் தினமும் வரும் காக்கா ஒன்று பிஸ்கட், சமோசா போன்றவர்களை வைத்தால் சாப்பிடுவதில்லை.

Share this Video

புதுச்சேரி லாசுப்பேட்டை உழவர் சந்தை அருகே டீக்கடை நடத்தி வருபவர் ரவிச்சந்திரன். இவரது கடைக்கு காலையில் தினமும் வரும் காக்கா ஒன்று பிஸ்கட், சமோசா போன்றவர்களை வைத்தால் சாப்பிடுவதில்லை.

அவர் கொடுக்கும் பால் ஏடை மட்டும் சாப்பிட்டு செல்கிறது. இதற்காக தினமும் காலையில் டீக்கடைக்கு வரும் காக்கா..."கா..கா.." என கரைந்து ரவிச்சந்திரனை அழைக்கிறது. இதனையடுத்து பாலில் இருந்து ஏடையை வடி கட்டி ஒரு கப்பில் அவர் வைக்க அதனை காக்கை எடுத்து சென்று சாப்பிடுகிறது..

இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Video