திமுக இளைஞரணி மாநில மாநாடு; ஸ்டாலின், துரைமுருகனை நேரில் சென்று அழைத்த இளைஞரணி செயலாளர்

திமுக இளைஞரணி சார்பில் 2வது மாநில மாநாடு வருகின்ற 17ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் தலைவர், பொதுச்செயலாளருக்கு இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுத்தார்.

Share this Video

திமுக இளைஞரணி சார்பில் 2வது மாநில மாநாடு வருகின்ற 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் உள்ளிட்டோரை நேரில் சென்று அழைப்பு விடுத்தார் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். 

Related Video