ஆளுநரை டிஸ்மிஸ் செய்யும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் - வேல்முருகன் ஆலோசனை

மாநில அரசு சார்பில் கொண்டு வரப்பட்டுள்ள 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்பும் பட்சத்தில் அவரை டிஸ்மிஸ் செய்யும் பணியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share this Video

தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே அனுப்பப்பட்டு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றம் செய்யும் வகையில் 10 சட்ட மசோதாக்கல் இன்று நிறைவேற்றப்பட்டன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ஆளுநர் மீண்டும் தமிழக அரசின் 10 சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பும் பட்சத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி ஆளுநரை டிஸ்மிஸ் செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Video