Asianet News TamilAsianet News Tamil

ADMK - BJP Alliance Breakup | அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! - மக்கள் கருத்து!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக பிரிந்துவிட்டது. 

First Published Sep 28, 2023, 3:24 PM IST | Last Updated Sep 28, 2023, 3:24 PM IST

 

கடந்த சில மாதங்களாக அதிமுகவை பாஜக மாநிலத் தலைவர் விமர்சித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. இதுதொடர்பாக பல்வேறு கருத்துகள் நிலவிவரும் நிலையில் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? வாங்க பார்க்கலாம்!

Video Top Stories