தொடரும் மாணவியருக்கு எதிரான பாலியல் தொல்லை! பெண்கள் பாதுகாப்பு எங்கே எடப்பாடி கேள்வி?
சென்னை ஐஐடி கேன்டீனில் தேநீர் அருந்தச் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மாணவிகள் பாதுகாப்பு எங்கே என எடப்பாடி பழனிசாமி கேள்வி