நீங்க ஓவர் திங்கில் இருந்து விடுபட ஜப்பானியர்களின் இந்த நுட்பங்களை ஃபாலோ பண்ணுங்க..

Japanese Techniques To Stop Overthinking : நீங்கள் சின்ன விஷயங்களுக்கு கூட அதிகமாக சிந்திக்கிறீர்கள் என்றால், அதை சமாளிக்க ஜப்பானியர்களின் இந்த நுட்பங்களை பின்பற்றுங்கள். அவை நிச்சயம் உங்களுக்கு உதவும்.

Share this Video

சிலர் சின்ன விஷயங்களுக்கு கூட அதிகமாக சிந்தித்து தேவையில்லாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதன் காரணமாக, மூளையில் அழுத்தம் ஏற்பட்டு விரைவிலேயே சோர்வடைகிறார்கள். ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திப்பது மனித இயல்பு தான். ஆனால், அது அதிகமாகிவிட்டால் அதுவே மன நோயை உண்டாக்கும். எனவே, இன்றைய கட்டுரையில் நீங்கள் அதிகமாக சிந்திப்பதை தடுப்பதற்கான சில பயனுள்ள ஜப்பானிய நுட்பங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Related Video