Watch

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கட்டிடம் ஒன்று இடிந்து பார்வதி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

Share this Video

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மணிக்காரன் பகுதியில் திடீரென மேக வெடப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் ஆற்றங்கரையோரம் கட்டப்பட்டிருந்த கட்டம் ஒன்று அப்படியே சரிந்து விழுந்து பார்வதி ஆற்றில் விழுந்தது. முன்னதாவே கட்டடித்திலிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனிடையே, சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பகுதியில் ஹைட்ரோ வாட்டர் ப்ராஜெக்ட் தளம் அமைகப்பட்டு வருகிறது. அதனருகே ஏற்பட்ட மேக வெடிப்பில் ஒருவர் பலியானார், மேலும் 32 பேரை காணவில்லை என அரசு தெரிவித்துள்ளது. சம்பவ வந்த மீட்பு குழுவினர் மாயமானவர்களை தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Cloudburst | சிம்லா அருகே மேக வெடிப்பு! - 19 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்!

Related Video