Cloudburst

சிம்லா அருகே ஏற்பட்ட மேகவெடிப்பால் திடீர் வெளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 19 பேர் மாயமாகினர். 

Share this Video

ஹிமாச்சல் பிரதேசம், சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பகுதியில் உள்ள சமேஜ் காட் என்ற இடத்தில் ஹைட்ரோ நீர்நிலைத் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் அருகே மேக வெடிப்பால் திடீர் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 19 பேர் மாயமாகியுள்ளனர். ஒருவர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்பு குழுவினர் SDRF மாயமானவர்களை தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Video