குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லை வரக் காரணம்/DrJagadeeswariRajalingam.BSMS.,

Share this Video

பொடுகை கட்டுப்படுத்த மிதமான shampoo பயன்படுத்த வேண்டும், வாரத்திற்கு 2 முறை மட்டும் தலைக்குளிக்க வேண்டும், சூடான தண்ணீரை தவிர்க்க வேண்டும். தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது, போதுமான தண்ணீர் குடிப்பது மற்றும் சத்தான உணவு எடுத்துக்கொள்வது தலையோடு ஆரோக்கியமாக இருக்க உதவும்.பொடுகு நீண்ட நாட்களாக தொடர்ந்தாலோ, அதிக அரிப்பு அல்லது முடி உதிர்வு இருந்தாலோ மருத்துவரை அணுகுவது நல்லது.

Related Video