
Early Puberty பெண் குழந்தைகளுக்கு வர காரணம் ? முழு விவரம் இதோ
Hi im DrJagadeeswariRajalingam.BSMS.,Founder of DrJagadeeswari siddha clinic, 2210 Mariyal,NK road, Thanjavur-613006PH 7826940928.பெண் குழந்தைகள் சீக்கிரம் வயதுக்கு வர (Puberty) ஊட்டச்சத்து உணவுகள் குறைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலும் ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் புட் என்று உணவு முறையை மாறிவிட்டது. துரித உணவுகள் எல்லாமே ஹார்மோன் மாற்றத்தை வேகமாக ஊக்குவிக்க கூடியவை. இது குறித்து முழு விவரம் இந்த வீடியோவில் பார்க்கலாம் .