தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

பழங்காலத்தில் தொப்புளில் எண்ணெய் வைப்பதால் உடல் நலம் மேம்படும் என்று கூறப்படுகிறது. தொப்புளில் எந்த எண்ணெயை வைப்பதன் மூலம் எந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

Share this Video

தொப்புள் நம் உடலின் மையப் புள்ளியாகக் கருதப்படுகிறது. இது நமது உடலின் நரம்பு மண்டலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொப்புளில் எண்ணெய் வைப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?நோய்களைத் தவிர்க்க நாம் பல வழிகளைக் கடைப்பிடிக்கிறோம். அவற்றில் ஒன்று தான் தொப்புளில் எண்ணெய் வைப்பது. இந்தியாவில் பாரம்பரிய மருத்துவத்தில் எண்ணெய் மசாஜ் ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. இன்றும் இந்த சிகிச்சை பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் நீங்கள் இரவில் தூங்கும் முன் தொப்புளில் இரண்டு சொட்டு எண்ணெய் தடவி வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். எனவே தொப்புளில் எண்ணெய் வைப்பதால் என்னென்ன பலன்கள் மற்றும் நன்மை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Related Video