மைதா இல்லா ராகி சாக்லேட் கேக்

Share this Video

இந்த வீடியோவில் மைதா, கோதுமை மாவு, புட்டர் மற்றும் ரிஃபைண்ட் சர்க்கரை இல்லாமல், வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய ஆரோக்கியமான ராகி சாக்லேட் கேக் (Protein Rich Choco Cake) எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இந்த கேக் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்ததாக இருப்பதால் குழந்தைகள், உடற்பயிற்சி செய்பவர்கள், டயட் கவனம் செலுத்துபவர்கள் மற்றும் சர்க்கரை அளவை கவனிப்பவர்கள் அனைவருக்கும் மிகவும் பொருத்தமானது.

Related Video