Asianet News TamilAsianet News Tamil

Snoring Habit | குறட்டை வருகிறதா? அதிலிருந்து வெளிவருவது எப்படி? - மருத்துவர் பதில்!

 

இரவில் தூங்கும் பொழுது குறட்டை வருவதால் நம் அருகில் தூங்குபவருக்கு தொந்தரவாக இருக்கலாம்.அதில் இருந்து வெளிவருவது எப்படி என்று விளக்கமளித்த மருத்துவர் பிரஷாந்த் அருண்.

First Published Aug 28, 2024, 2:57 PM IST | Last Updated Aug 28, 2024, 2:57 PM IST

 

இரவில் தூங்கும் பொழுது குறட்டை வருவதால் நம் அருகில் தூங்குபவருக்கு தொந்தரவாக இருக்கலாம்.அதில் இருந்து வெளிவருவது எப்படி என்று விளக்கமளிக்கிறார்  மருத்துவர் பிரஷாந்த் அருண். குறட்டையை பிரச்சனையிலிருந்து வெளி வர பல்வேறு மருத்து சிகிச்சை முறைகள் இருந்தாலும் மிக எளிய முறை ஒன்றை கூறியுள்ளார் மருத்துவர். அது தான் உடல் எடையை குறைப்பது. உடல் எடை குறைக்கையில் குறட்டை பிரச்சனை தானாகவே கட்டுப்பட்படுத்தப்படு்ம் என்கிறார் மருத்துவர் பிரஷாந்த் அருண்

Video Top Stories