Asianet News TamilAsianet News Tamil

Watch | இரவு தூக்கம் ஏன் அவசியம்? - மருத்துவர் பதில்!

தூக்கம் ஏன் அவசியம்? தூங்காமல் எவ்வளவு நாட்கள் இருக்கலாம்? நம்மால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியுமா? மருத்துவர் பிரசாந்த் அருன் விளக்குகிறார். 

First Published Aug 20, 2024, 3:57 PM IST | Last Updated Aug 20, 2024, 3:57 PM IST

தூக்கம் நம் வாழ்வின் ஒரு அங்கம். மனிதர்கள் குறைந்தது 4 -5 மணி நேரம் தூங்கியே ஆகவேண்டும். நாம் தூங்கும் நேரத்தில் தான் நம் உடலில் பல்வேறு வளரசிதை மாற்றங்கள் நடக்கின்றன. தூங்காமல் அவதிப்படுகிறீர்களா. இதை மட்டும் செய்யுங்கள் என்கிறார் மருத்துவர் பிசாந்த் அருண் அவர்கள்!.

 

 

Video Top Stories