பழநி பஞ்சாமிர்தம் கப் கேக்

Share this Video

இன்றைய வீடியோவில் பழநி பஞ்சாமிர்தம் வைத்து சுவையான மற்றும் ஆரோக்கியமான Cupcake செய்து எப்படி என்பதை குறித்து பார்க்கலாம்.தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – ½ cup (60 g)பேக்கிங் பவுடர் – ¼ tsp (1 g)பேக்கிங் சோடா – சிட்டிகை /⅛ tsp (0.3–0.4 g)உப்பு – சிட்டிகை (0.3 g)பஞ்சாமிர்தம் – ¼ cup (60g)தயிர் – 3 tbsp (45g)எண்ணெய் – 1½ tbsp (20g)பால் - 3 tbspவாழைப்பழம், நாட்டுச் சர்க்கரை, தேன், பேரிச்சம் பழம், நெய் ஆகியவற்றின் நன்மைகள் சேர்ந்து சூப்பரா, மென்மையான cupcake கிடைக்கும் 👍

Related Video