சென்னை அதிகமாகும் ‘டெங்கு’ பரவல்...தினமும் 30+ பேருக்கு பாதிப்பு ! குழந்தைகளை பத்திரமாக வையுங்கள் !

Share this Video

சென்னையில் சத்தமே இல்லாமல் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு தினமும் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Video