Surrogacy Explained : வாடகைத் தாய் என்றால் என்ன? வழிமுறைகளும்... விதிமுறைகளும்!
வாடகைத் தாய் என்றால் என்ன? அதன் வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விளக்குகிறார் மருத்துவர் முல்லை வேலுத்தம்பி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றெடுத்துள்ள நிலையில், அதைப்பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், வாடகைத் தாய் என்றால் என்ன? அதன் வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விளக்குகிறார் மருத்துவர் முல்லை வேலுத்தம்பி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை