நடிப்பிற்கு bye bye சொன்ன சமந்தா..காரணம் கணவரா..? வீடியோ

நடிப்பிற்கு bye bye சொன்ன சமந்தா..காரணம் கணவரா..? வீடியோ 

Share this Video

நடிகை சமந்தா பானாக்காத்தாடி என்ற படத்தில் அறிமுகமானவர்..பின்னர் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார்.தளபதி விஜய்யுடன் மட்டும் கத்தி, தெறி ,மெர்சல் என மூன்று படங்கள் நடித்துள்ளார்..

இந்த நிலைதான் தெலுங்கு நடிகரான நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின்னரும் நடிகை சமந்தா பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டுதான் இருக்கின்றார்.

மேலும் தனது நண்பர்களுடன் சேந்து ஹைட்ரபாத்தில் ஒரு பள்ளிக்கூடத்தையும் கட்டிக்கொண்டு இருக்கின்றார்.. தற்போது சமந்தா தனது நடிப்பு துறையில் இருந்து விலகி முழுக்க முழுக்க குடும்பத்திற்காக காலம் செலவு செய்ய போவதாக கூறியுள்ளார்..

Related Video