FIFA World Cup 2022: ஃபைனலில் அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் பலப்பரீட்சை..! உலக கோப்பை யாருக்கு..? ஓர் அலசல்

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை ஃபைனலில் மோதும் அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் அணிகளின் பலங்கள், பலவீனங்கள் குறித்த ஓர் அலசல்.
 

First Published Dec 17, 2022, 11:42 PM IST | Last Updated Dec 17, 2022, 11:42 PM IST

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் அணிகள் ஃபைனலில் மோதும் நிலையில், இந்த போட்டி அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் இடையேயான போட்டியாக ரசிகர்களால் பார்க்கப்படவில்லை. மாறாக மெஸ்ஸி - எம்பாப்பே இடையேயான போட்டியாக பார்க்கப்படுகிறது. நடப்பு சாம்பியன் ஃபிரான்ஸ் மற்றும் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா ஆகிய 2 அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் தான் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். இரு அணிகளை பற்றிய ஓர் அலசல். 
 

Video Top Stories