யுவன் - அனிருத் காம்போவில் 'பரம்பொருள்' படத்தில் இருந்து வெளியான அடியாத்தி புரோமோ பாடல்!

யுவன் - அனிருத் சிங்கிளாக ஒரு பாடலை பாடினாலே அது தாறு மாறாக இருக்கும் இருவரும் இணைந்து பாடினால் சொல்லவா வேண்டும்... ரசிகர்களுக்கு செம்ம மியூசிக் ட்ரீட்டாக வெளியாகியுள்ளது 'அடியாத்தி' ப்ரோமோ பாடல்.
 

First Published Aug 8, 2023, 11:27 PM IST | Last Updated Aug 8, 2023, 11:27 PM IST

இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் - அமித்தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பரம்பொருள்'. போர் தொழில் படத்திற்கு பின்னர் சரத்குமார் அதே போன்ற ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதாபாத்திரத்தை தேர்வு செய்து இந்த படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில்... தற்போது இந்த படத்தில் இருந்து அல்டிமேட் புரோமோ பாடல் ஒன்றை படக்குழுவெளியிட்டுள்ளது .

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் ராக்ஸ்டார் அனிருத் இணைந்து பாடி இருக்கும் அடியாத்தி பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்று வருகிறது. 
 

Video Top Stories