
சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் ...கொண்டாடிய ரசிகர்கள் !
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது . தமிழ்நாட்டில் அதிக அளவு திரையரங்குகள் ரெட்ரோ படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ரெட்ரோ திரைப்படம் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்