ரெட்ரோ திரைப்படம்

ரெட்ரோ திரைப்படம்

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தில் இருந்து கனிமா பாடல் வெளியாகி உள்ளது . சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து, தற்போது சூர்யா மாப்பிள்ளை கெட்டப்பில், பூஜா ஹெக்டேவுடன் குத்தாட்டம் போட்டுள்ள கனிமா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளது மட்டும் இன்றி பட்டைய கிளப்பும் விதத்தில் ஆட்டமும் போட்டுள்ளார். விவேக் இந்த பாடலுக்கு லிரிக்ஸ் எழுதியுள்ளார்.

Latest Updates on Retro Movie

  • All
  • NEWS
  • PHOTOS
  • VIDEO
  • WEBSTORIES
No Result Found