Vettaiyan: குறி வச்சா இரை விழணும்! தலைவர் 170 படத்தின் டைட்டில் வீடியோவுடன் வெளியானது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-ஆவது படத்தின் டைட்டில், வீடியோவுடன்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

First Published Dec 12, 2023, 6:00 PM IST | Last Updated Dec 12, 2023, 7:39 PM IST

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 170-ஆவது படத்தின், டைட்டில் இன்று, தலைவரின் 170-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சற்று முன்னர், இந்த படத்தின் டைட்டில் 'வேட்டையன்' என அறிவித்துள்ளது படக்குழு. இந்த படத்தை... 'ஜெய்பீம்' படத்தின் மூலம் தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற, இயக்குனர் தா/செ.ஞானவேல் இயக்குகிறார். நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் டைட்டில் ரிவீல் வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Video Top Stories