அஜித்தின் விடாமுயற்சி; செம வைப் மோடில் BGM இசைக்கும் அனிரூத்! Viral Video!

Anirudh : விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில், அப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.

Share this Video

பிரபல நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் டீசர் நேற்று வெளியாகி தல ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வருகின்ற 2025ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு இந்த திரைப்படம் வெளியாவது உறுதியாகி உள்ள நிலையில் இந்த திரைப்படத்திற்கான பின்னணி இசை அமைக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. தல அஜித்தின் படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் பொழுது, அனிருத் அவர் இருக்கையில் இருந்தவாறே செம வைப்பில் நடனமாடிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

Related Video