68வது தேசிய திரைப்பட விருதுகள் நேரலையில்
68 வது தேசிய திரைப்பட விருதுகள் நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது..
68வது தேசிய திரைப்பட விருதுகள் 2022 நேரடி ஒளிபரப்பாகி வருகிறது.விழா இன்று மாலை 5 மணிக்கு புது தில்லியில் துவங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் நடைபெறுகிறது. சிறந்த படம் , சிறந்த நடிகர், சிறந்த நடிகர்கள், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட இந்த விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்குகிறார்.
மேலும் செய்திகளுக்கு...தேசிய விருது வாங்க வேஷ்டி சட்டையில் ஜோவுடன் வந்த சூர்யா! கலாச்சார உடையில் கலந்து கொண்ட 'சூரரை போற்று' படக்குழு