Asianet News TamilAsianet News Tamil

One Rank One Pension திட்டத்தில் வங்கிக்கணக்கில் பணம்! யார், யாருக்குக் கிடைக்கும்? முழு விபரம் இதோ !!

One Rank One Pension திட்டத்தில் வங்கிக்கணக்கில் பணம் யாருக்கு கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

First Published Mar 5, 2023, 10:20 PM IST | Last Updated Mar 5, 2023, 10:20 PM IST

பாதுகாப்பு கணக்குகளின் தலைமை கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் ஏசியாநெட் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஒன் ரேங்க், ஒன் பென்ஷன் மூலமாக சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி, நிலுவை தொகை வழங்குவதற்கு தொடர்ந்து வேலை செய்து வருகிறோம். இந்த நிலுவை தொகை மார்ச் 15க்குள் எல்லோருடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அருகில் உள்ள வங்கிகளுக்கோ, பென்ஷன் அலுவலகத்திற்கோ, ஜீவன் பிரமான் தளத்திலோ தங்களது லைப் சர்டிபிகேட்டை அளித்துவிட்டால் 2019 ஜூலை முதல் இப்போது வரை வழங்கப்படும். ஆர்மி, நேவி மற்றும் ஏர்போர்ஸ் போன்றவற்றில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கிடைக்கும் என்று கூறினார்.

இதையும் படிங்க..பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலைவாய்ப்பு.. 281 காலியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி.?இதையும் படிங்க..Explained: தமிழகத்தில் வட இந்தியர்களை குறி வைத்து தாக்கும் தமிழர்கள்.. உண்மையா.? நடப்பது என்ன.? ஓர் அலசல்

Video Top Stories