Bigg Boss Tamil Season 6 Promo : இந்த டிவி - அந்த டிவியின் சூப்பர் பிளான்...நெஞ்சங்களை பதறவிட்ட விக்ரமன்

இதில் விக்ரமன், ரச்சிதா   நாடகம் அனைவரின் மனதையும் கவர்ந்தது. தற்போது இது குறித்தான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Share this Video

தமிழ் ரியாலிட்டி ஷோகளின் அதிக நபர்களால் பார்க்கப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் 6 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் முன்னதாக ஜிபி முத்து தானாகவே வெளியில் சென்றதை அடுத்து சாந்தியும் அசலும் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் ஐந்து போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு....பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது? சர்ச்சைகள் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசிய அசல் கோளார்

அதோடு இந்த முறை இந்த டிவி அந்த டிவி என்னும் டாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு தரப்பாக பிரிந்துள்ள போட்டியாளர்கள் தங்களது திறமையை காண்பித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று பிபி டேலண்ட் ஷோ என்கிற பெயரில் டாஸ் நடத்தப்படுகிறது. டேன்ஸ் சோ, மாடலிங் உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. இதில் விக்ரமன், ரச்சிதா நாடகம் அனைவரின் மனதையும் கவர்ந்தது. தற்போது இது குறித்தான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Related Video