Asianet Tamil News Live: பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: ஜவாஹிருல்லா

Tamil News live updates today on may  05 2023

அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய செய்ய ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்குவதோடு பணி நிரந்தரமும் செய்ய வேண்டும் என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

10:52 PM IST

4 பேரில் 3 பேர் நோமோபோபியாவால் பாதிப்பு.. இந்தியாவில் OPPO எடுத்த ஆய்வு - இதுல நீங்க இருக்கீங்களா.?

இந்தியாவில் 4 ஸ்மார்ட்போன் பயனர்களில் 3 பேர் நோமோபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க

10:22 PM IST

குட் நியூஸ்!.. கொரோனா தொற்று இனி அவசரநிலை கிடையாது.. WHO வெளியிட்ட சூப்பர் தகவல்

கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 800 மில்லியன் மக்களை நோயுற்ற அல்லது கொன்ற கோவிட் -19 என்ற கொரோனா தொற்றுநோய் இனி உலகளாவிய சுகாதார அவசரநிலையாக இருக்காது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

9:09 PM IST

காதலனுடன் தனியாக போன் பேசிய சிறுமி.. தாய் எடுத்த விபரீத முடிவு - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

காதலனுடன் பேசியதற்காக தாய், சகோதரரால் சிறுமி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

8:43 PM IST

ரூ.15000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ

ரூ.15,000க்குள் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறீர்களா ? உங்களுக்கான செய்தி தான் இது. சிறந்த டாப் 5 மொபைல் போன்களின் பட்டியல் இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க

8:02 PM IST

குழந்தைகளுக்கு நடந்த கொடுமை.. திமுகவின் குரூர புத்தி! முதல்வர் பதில் சொல்வாரா.? தமிழக பாஜக ஆவேசம்

சட்டத்திற்கு புறம்பாக சிறு குழந்தைகளிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது சிதம்பரம் நடராஜர் கோயிலை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற திமுக அரசின் வெறியை, இந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக பாஜக கண்டித்துள்ளது.

மேலும் படிக்க

6:44 PM IST

மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா: மன்னர் சார்லஸ், ராணி கமிலாவிற்கு ஆடை தயாரித்த இந்தியப் பெண் யார்?

பிரிட்டிஷ் அரச முடிசூட்டு விழாவில் மன்னர் 3ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா அணியவுள்ள ஆடைகளை வடிவமைத்துள்ளார் இந்திய கிராமத்துப் பெண் ஒருவர்.

மேலும் படிக்க

5:39 PM IST

திடீரென மறைந்த திமுக முன்னோடி.. அதிர்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின்.. கவலையில் உடன்பிறப்புகள்

திமுக மூத்த முன்னோடிகளில் ஒருவரான மிசா. பி. மதிவாணன் மறைவுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

5:15 PM IST

தமிழக காவல்துறையின் எஸ்.ஐ பணியில் சேர விருப்பமா? முழு விபரம்

தமிழ்நாடு காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

4:20 PM IST

தீவிரவாத சதித்திட்டத்தை அம்பலப்படுத்தும் தி கேரளா ஸ்டோரி.. காங்கிரஸ் வேலை இது - பிரதமர் மோடி பேச்சு

தீவிரவாத சதித்திட்டத்தை மையமாக வைத்து 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான படத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று கர்நாடக தேர்தல் பிரச்சார உரையில் கூறியுள்ளார் பிரதமர் மோடி.

மேலும் படிக்க

3:57 PM IST

தீவிரவாத அச்சுறுத்தல்! கைகொடுத்த பாகிஸ்தான் அமைச்சர்.. எஸ்சிஓ கூட்டத்தில் ஜெய்சங்கர் செய்த மெர்சல் சம்பவம்

கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பயங்கரவாதம் குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் தடையின்றி தொடர்கிறது என்று கூறினார்.

மேலும் படிக்க

3:09 PM IST

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி.. நிலத்தகராறில் பழிக்கு பழி! ம.பியில் பயங்கரம் - வைரல் வீடியோ

மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் 3 பெண்கள் உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் படிக்க

2:46 PM IST

இது தனியாருக்கு தாரைவார்க்கும் முன்னோட்டமோ? ஆளும் கட்சியின் தொழிற்சங்கமே சொல்லராங்க.. டிடிவி.தினகரன்..!

போக்குவரத்து துறையில் முறைகேடுகளைக் களைந்து புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து, பயணிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

2:45 PM IST

நான் தான் ஜெயலலிதாவின் வாரிசு.. பல கோடி சொத்தை என்னிடம் ஒப்படையுங்கள்.. கர்நாடகா கோர்ட்டில் ஜெ.தீபா மனு

கர்நாடக கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கு மதிப்பிலான ஜெயலலிதாவின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனுத்தாக்கல் செய்துள்ளார். 

மேலும் படிக்க

12:23 PM IST

குமரியில் கனிமவள கடத்தலுக்கும் திமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு - தேமுதிக குற்றசாட்டு!

குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு நடக்கும் கனிமவள கடத்தலுக்கு, திமுகவின் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகர் குற்றசாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், திக்குறிச்சி தேமுதிக பிரமுகர் விஜயகுமார் இல்ல திருமண நிகழ்வில் தேமுதிக தலைவர் விஜயகாந் மகன் விஜய் பிரபாகர் கலந்துகொண்டார்.
 
11:15 AM IST

பாடலை கேட்டு ரசித்த யானை!

பொள்ளாச்சி அருகே கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் வனத்துறை அதிகாரி சோழமன்னன் என்பவர் யானையைப் பற்றி பாடிய பாடலுக்கு மெய்மறந்து நின்ற யானை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
11:12 AM IST

எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான உத்தரவு.. ஓபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த சென்னை உயர் நீதிமன்றம்..!

அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள், ஆவணங்களை அக்கட்சியின் அமைப்பு செயலாளர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் படிக்க

10:36 AM IST

மஞ்சுவிரட்டில் மாடு குத்தி இறந்த காவலர்! இறுதி ஊர்வலத்தில் உடலை ஏந்தி சென்ற மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே!

திருமயம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு குத்தி உயிரிழந்த காவலர் நவநீதகிருஷ்ணன் உடலுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, 30 குண்டுகள் முழங்க காவலரின் உடல் காவர் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

10:09 AM IST

Gold Rate Today : நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி.. கிடுகிடுவென உயரும் தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

மேலும் படிக்க

9:46 AM IST

ஏடிஎம் கொள்ளையன் கைது!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான ஆசிப் ஜாவித் என்பவனை ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடமிருந்து  ரூபாய் 15 லட்சம் ரொக்க பணம் மற்றும் மாருதி ஸ்விப்ட் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தது, விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். சென்னையிலிருந்து காவல் வாகனம் மூலம் திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்டார்.
 
9:33 AM IST

என்னது நான் அதிமுகவில் இணைவதற்கு தூது விட்டேனா? இபிஎஸ் சொல்வது அண்டப் புழுகு! ஆகாச புழுகு! கடுப்பான ஓபிஎஸ்.!

அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு நான் தூது அனுப்பியதாக இபிஎஸ் கூறுவது பொய்யான தகவல். இது போன்று அவர் தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். அண்டப் புழுகு, ஆகாச புழுகு என்பதற்கான சான்றாக  இருக்கிறார்.

மேலும் படிக்க

9:25 AM IST

பச்சைபட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்.!

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. அழகர் பச்சை பட்டு உடுத்தி ஆண்டாள் சூடிய பரிவட்டம் மாலை ஆகியவற்றுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணை முட்டும் கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதை தொடர்ந்து கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது.

8:10 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை தெரியுமா?எங்க கேட்டா ஷாக் ஆயிடுவீங்க

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அண்ணாநகர், போரூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
 
மேலும் படிக்க

7:33 AM IST

எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு.. இப்போதைக்கு பெரிதுபடுத்த வேண்டாம்.. உயர் நீதிமன்றம் அறிவுரை..!

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்திருப்பதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை பெரிதுபடுத்த வேண்டாம் என்று காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

மேலும் படிக்க

7:13 AM IST

விண்ணை முட்டும் கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன்.. பச்சைபட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்.!

புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வை லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். 

மேலும் படிக்க

10:52 PM IST:

இந்தியாவில் 4 ஸ்மார்ட்போன் பயனர்களில் 3 பேர் நோமோபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க

10:22 PM IST:

கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 800 மில்லியன் மக்களை நோயுற்ற அல்லது கொன்ற கோவிட் -19 என்ற கொரோனா தொற்றுநோய் இனி உலகளாவிய சுகாதார அவசரநிலையாக இருக்காது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

9:09 PM IST:

காதலனுடன் பேசியதற்காக தாய், சகோதரரால் சிறுமி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

8:43 PM IST:

ரூ.15,000க்குள் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறீர்களா ? உங்களுக்கான செய்தி தான் இது. சிறந்த டாப் 5 மொபைல் போன்களின் பட்டியல் இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க

8:02 PM IST:

சட்டத்திற்கு புறம்பாக சிறு குழந்தைகளிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது சிதம்பரம் நடராஜர் கோயிலை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற திமுக அரசின் வெறியை, இந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக பாஜக கண்டித்துள்ளது.

மேலும் படிக்க

6:44 PM IST:

பிரிட்டிஷ் அரச முடிசூட்டு விழாவில் மன்னர் 3ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா அணியவுள்ள ஆடைகளை வடிவமைத்துள்ளார் இந்திய கிராமத்துப் பெண் ஒருவர்.

மேலும் படிக்க

5:39 PM IST:

திமுக மூத்த முன்னோடிகளில் ஒருவரான மிசா. பி. மதிவாணன் மறைவுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

5:15 PM IST:

தமிழ்நாடு காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

4:20 PM IST:

தீவிரவாத சதித்திட்டத்தை மையமாக வைத்து 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான படத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று கர்நாடக தேர்தல் பிரச்சார உரையில் கூறியுள்ளார் பிரதமர் மோடி.

மேலும் படிக்க

3:57 PM IST:

கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பயங்கரவாதம் குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் தடையின்றி தொடர்கிறது என்று கூறினார்.

மேலும் படிக்க

3:09 PM IST:

மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் 3 பெண்கள் உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் படிக்க

2:46 PM IST:

போக்குவரத்து துறையில் முறைகேடுகளைக் களைந்து புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து, பயணிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

2:45 PM IST:

கர்நாடக கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கு மதிப்பிலான ஜெயலலிதாவின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனுத்தாக்கல் செய்துள்ளார். 

மேலும் படிக்க

12:23 PM IST:

குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு நடக்கும் கனிமவள கடத்தலுக்கு, திமுகவின் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகர் குற்றசாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், திக்குறிச்சி தேமுதிக பிரமுகர் விஜயகுமார் இல்ல திருமண நிகழ்வில் தேமுதிக தலைவர் விஜயகாந் மகன் விஜய் பிரபாகர் கலந்துகொண்டார்.
 
11:15 AM IST:

பொள்ளாச்சி அருகே கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் வனத்துறை அதிகாரி சோழமன்னன் என்பவர் யானையைப் பற்றி பாடிய பாடலுக்கு மெய்மறந்து நின்ற யானை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
11:12 AM IST:

அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள், ஆவணங்களை அக்கட்சியின் அமைப்பு செயலாளர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் படிக்க

10:36 AM IST:

திருமயம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு குத்தி உயிரிழந்த காவலர் நவநீதகிருஷ்ணன் உடலுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, 30 குண்டுகள் முழங்க காவலரின் உடல் காவர் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

10:09 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

மேலும் படிக்க

9:46 AM IST:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான ஆசிப் ஜாவித் என்பவனை ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடமிருந்து  ரூபாய் 15 லட்சம் ரொக்க பணம் மற்றும் மாருதி ஸ்விப்ட் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தது, விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். சென்னையிலிருந்து காவல் வாகனம் மூலம் திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்டார்.
 
9:33 AM IST:

அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு நான் தூது அனுப்பியதாக இபிஎஸ் கூறுவது பொய்யான தகவல். இது போன்று அவர் தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். அண்டப் புழுகு, ஆகாச புழுகு என்பதற்கான சான்றாக  இருக்கிறார்.

மேலும் படிக்க

9:25 AM IST:

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. அழகர் பச்சை பட்டு உடுத்தி ஆண்டாள் சூடிய பரிவட்டம் மாலை ஆகியவற்றுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணை முட்டும் கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதை தொடர்ந்து கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது.

8:10 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அண்ணாநகர், போரூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
 
மேலும் படிக்க

7:33 AM IST: