MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • ரூ.15000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ

ரூ.15000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ

ரூ.15,000க்குள் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறீர்களா ? உங்களுக்கான செய்தி தான் இது. சிறந்த டாப் 5 மொபைல் போன்களின் பட்டியல் இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : May 05 2023, 08:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Redmi 11 Prime 5G

Redmi 11 Prime ஆனது 90Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் 6.5-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது MediaTek Dimensity 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. Redmi 11 Prime 5G ஆனது 50MP பிரதான கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் மற்றும் முன்பக்கத்தில், 5MP செல்ஃபி கேமராவுடன் வரும் இது, 18W சார்ஜிங் வேகத்துடன் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

Lava Blaze 5G

Dimensity 700 செயலி மூலம் இயக்கப்படும் Lava Blaze 5G மிகவும் மலிவு விலை 5G ஃபோன் ஆகும். இது 90Hz ரிப்ரெஷ் ரேட் உடன் கூடிய பெரிய 6.5-இன்ச் HD+ ரெசல்யூஷன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் பிளேஸ் 5G 5,000mAh பேட்டரியுடன் வருகிறது.

35

Poco M5

Poco M5 ஆனது இந்தியாவில் ரூ. 15,000க்கு குறைவான விலையில் உள்ள மற்றொரு சிறந்த போன் ஆகும். கொரில்லா கிளாஸ் 3 உடன் 6.5-இன்ச் முழு HD+ ரெசல்யூஷன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. MediaTek Helio G99 சிப் மூலம் இயக்கப்படுகிறது. பின்புறத்தில் மூன்று கேமரா உள்ளது. Poco M5 ஆனது 18W சார்ஜிங் மற்றும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

45

iQOO Z6 Lite

iQOO Z6 Lite Snapdragon 4 Gen 1 மற்றும் 50MP முதன்மை கேமரா, 2MP மேக்ரோ கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமரா உள்ளது. Z6 Lite ஆனது 18W சார்ஜிங் வேகத்துடன் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. 15 ஆயிரத்துக்கும் கீழ் மொபைல் வாங்குவோருக்கு, இது ஒரு நல்ல சாய்ஸ் ஆக இருக்கும்.

55

Realme 10

Realme 10 கொரில்லா கிளாஸ் 5 உடன் 6.4-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது MediaTek Helio G99 சிப்செட் மூலம் 50MP முதன்மை கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது. Realme 10 ஆனது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது.

இதையும் படிங்க..ரூ.20000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொழில்நுட்பம்
 
26th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
PS-WPS-W
(11.0 ov)86/3
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
(81.0 ov)240/5
INDIND
-
Day 1 - Session 3
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
325
SLSL
(33.2 ov) 98 & 105/4
Day 3 - Session 1
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
அமேசான் சேல் வருது... இப்பவே செல்போன் வாங்காதீங்க..! இந்த போன்களின் விலை அதிரடியாக குறையலாம்..!
Recommended image2
50MP கேமரா, 6,000mAh மெகா பேட்டரி: இந்தியாவில் களமிறங்கியது ரெட்மியின் புது ஃபோன்; பட்ஜெட் பிரியர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
Recommended image3
Recharge plans : நோ டேட்டா... ஒன்லி கால்ஸ்..! டிராய் கொண்டுவரும் புதிய ரீசார்ஜ் பிளான்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved