Asianet Tamil News Live: அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனுக்கு அங்கீகாரம்: தேர்தல் ஆணையம்

Tamil News live updates today on february 06 2023

அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேனை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான 'சின்னத்திற்கான படிவத்தில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அலுவலர் சிவகுமாருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. 

8:01 PM IST

அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்.. இபிஎஸ் - ஓபிஎஸ்ஸுக்கு பறந்தது நோட்டீஸ் - அதிமுகவை துரத்தும் சர்ச்சை!

கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து கே.சி.பழனிச்சாமி வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க

7:12 PM IST

Viral Video: தாமிரபரணி ஆற்றில் அசால்ட்டாக ‘டைவ்’ அடித்த வயதான பாட்டி!.. வைரல் வீடியோ !!

வயதான பாட்டி ஒருவர் ஆற்றில் மேலிருந்து குதிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

5:26 PM IST

துருக்கி நாட்டிற்கு உதவி செய்யும் இந்திய அரசு!.. என்.டி.ஆர்.எப் மற்றும் மருத்துவ குழுக்களை அனுப்பும் இந்தியா !

துருக்கி - சிரியா எல்லையில் இன்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேலும் படிக்க

3:59 PM IST

வரலாறே காணாத சம்பவம்!.. நிலநடுக்கத்தால் சின்னாபின்னமான துருக்கி, சிரியா, இத்தாலி - 500 பேர் பலி!

துருக்கி - சிரியா எல்லையில் இன்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

3:15 PM IST

மின் கட்டணம் கட்டவில்லையா? இன்று இரவு மின்சாரம் துண்டிக்கப்படும் - மக்களே உஷார்.! முழு விபரம் உள்ளே

வாடிக்கையாளர்கள் தங்களது கடந்த மாத மின் துறை கட்டணத்தை கட்ட தவறினால், இன்று இரவில் குறிப்பிட்ட நேரத்தில் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

2:38 PM IST

கணவர் இறந்தபின் எல்லாமே மறந்திருச்சு... மனமும் வெறுமையாகிவிட்டது - கலங்கிய பானுப்ரியா

பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் நடிகை பானுப்ரியா, தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

11:50 AM IST

இளையராஜா இசையில் முதன்முறையாக பாடிய தனுஷ்... வெளியானது விடுதலை பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள விடுதலை படத்துக்காக நடிகர் தனுஷ், முதன்முறையாக இளையராஜா இசையில் பாடிய பாடலின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

11:03 AM IST

3வது முறையாக கிராமி விருதை தட்டித்தூக்கிய இந்திய இசையமைப்பாளர்... யார் இந்த ரிக்கி கேஜ்?

65-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் உலகெங்கிலும் இருந்து ஏராளமான இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர். குறிப்பாக இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கேஜுக்கும் இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டு உள்ளது.  மேலும் படிக்க

10:37 AM IST

சேலத்தில் பயங்கரம்.. பிரபல ரவுடியை சுத்து போட்ட கும்பல்.. தலையை துண்டித்து கொடூர கொலை..!

சேலம் அருகே பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க

9:52 AM IST

அடி அழகா சிரிச்ச முகமே... 22-வது திருமண நாளில் காதல் மனைவி ராதிகாவுக்காக சரத்குமார் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ

22-வது திருமண நாளை முன்னிட்டு, தனது மனைவியுடன் எடுத்த அழகான புகைப்படங்களை தொகுத்து அதனை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார் சரத்குமார். மேலும் படிக்க

9:32 AM IST

''பொறுத்திருந்து பாருங்கள்''..! உச்சநீதிமன்றத்தில் எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஓபிஎஸ் அணி.?

ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை எடப்பாடி அணி மீறியுள்ளதாக ஓபிஎஸ் அணி குற்றம்சாட்டியுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணி முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க..

9:01 AM IST

துணிவு படத்தின் வெற்றியை குடும்பத்துடன் வெளிநாட்டில் கொண்டாடிய அஜித்... ஷாலினி வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்

துணிவு படத்தின் வெற்றியை கொண்டாட, தற்போது குடும்பத்தினருடன் போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கும் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க

8:38 AM IST

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து வெளியேறி சாலையில் தஞ்சம்.!

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. 

மேலும் படிக்க

7:54 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் மட்டும் மின்தடை..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையாறு பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க

7:49 AM IST

மகளின் திருமணத்தை சைலண்டாக நடத்தி முடித்த கருணாஸ்... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

கருணாஸின் மகள் டயானாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவரது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கென் கருணாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

7:41 AM IST

நான் ஒரு பொதுக்குழு உறுப்பினர்.. அதிமுகவில் இருந்து எனக்கு இதுவரை எந்த சுற்றறிக்கையும் வரவில்லை.. மைத்ரேயன்.!

அதிமுக வேட்பாளர் தென்னரசு பொது வேட்பாளர் அல்ல என்பது மட்டுமல்ல, பொதுக்குழு வேட்பாளரும் இல்லை - அவர் அவைத்தலைவரின் வேட்பாளர்தான் என்பது தெளிவாகிறது என்று மைத்ரேயன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:41 AM IST

உங்க ஈகோவை கழட்டி வையுங்கள்!பதவிக்காக கட்சியை அடமானம் வைத்து விடாதீர்கள்!யாருக்கு அட்வைஸ் செய்கிறார் ஜெ. நிழல்

பதவிக்காக கட்சியை அடமானம் வைத்து விடாதீர்கள்.  என்னைப் பொருத்தவரை இரட்டை இலை சின்னம் முடக்கப்படக்கூடாது என்பதே! தொண்டர்களின் எண்ணமும் அதுவே! உண்மை கசக்கும், அதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று எனக்குத் தெரியும். 

மேலும் படிக்க

8:01 PM IST:

கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து கே.சி.பழனிச்சாமி வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க

7:12 PM IST:

வயதான பாட்டி ஒருவர் ஆற்றில் மேலிருந்து குதிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

5:26 PM IST:

துருக்கி - சிரியா எல்லையில் இன்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேலும் படிக்க

3:59 PM IST:

துருக்கி - சிரியா எல்லையில் இன்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

3:15 PM IST:

வாடிக்கையாளர்கள் தங்களது கடந்த மாத மின் துறை கட்டணத்தை கட்ட தவறினால், இன்று இரவில் குறிப்பிட்ட நேரத்தில் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

2:38 PM IST:

பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் நடிகை பானுப்ரியா, தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

11:50 AM IST:

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள விடுதலை படத்துக்காக நடிகர் தனுஷ், முதன்முறையாக இளையராஜா இசையில் பாடிய பாடலின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

11:03 AM IST:

65-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் உலகெங்கிலும் இருந்து ஏராளமான இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர். குறிப்பாக இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கேஜுக்கும் இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டு உள்ளது.  மேலும் படிக்க

10:37 AM IST:

சேலம் அருகே பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க

9:52 AM IST:

22-வது திருமண நாளை முன்னிட்டு, தனது மனைவியுடன் எடுத்த அழகான புகைப்படங்களை தொகுத்து அதனை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார் சரத்குமார். மேலும் படிக்க

9:32 AM IST:

ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை எடப்பாடி அணி மீறியுள்ளதாக ஓபிஎஸ் அணி குற்றம்சாட்டியுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணி முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க..

9:01 AM IST:

துணிவு படத்தின் வெற்றியை கொண்டாட, தற்போது குடும்பத்தினருடன் போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கும் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க

8:38 AM IST:

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. 

மேலும் படிக்க

7:54 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையாறு பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க

7:49 AM IST:

கருணாஸின் மகள் டயானாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவரது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கென் கருணாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

7:41 AM IST: