05:34 PM (IST) Jul 28

Tamil News Live todayZodiac Signs - செவ்வாய் கன்னி ராசிக்கு பெயர்ச்சி - 3 ராசிகளுக்கு நஷ்டம்!

Mars Transit in Virgo 2025 Zodiac Signs : ஜூலை 28, 2025 இன்று செவ்வாய் கிரகம் கன்னி ராசிக்குள் நுழைகிறது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Read Full Story
11:08 PM (IST) Jul 27

Tamil News Live todayசும்மா அதிரடி காட்டுது இன்போசிஸ்! 20,000 இன்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு!

இன்போசிஸ் நடப்பு நிதியாண்டில் 20,000 புதிய பொறியியல் பட்டதாரிகளை பணியமர்த்தவுள்ளது. பொருளாதாரச் சூழல் சவாலாக இருந்தாலும், வருவாய் வளர்ச்சி குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இந்த முடிவை எடுத்துள்ளது.

Read Full Story
10:41 PM (IST) Jul 27

Tamil News Live todayஆத்தாடி! பாம்புக்கு செயற்கை சுவாசம் அளித்து உயிர் பிழைக்க வைத்த வீர்ர்!

வலைக்குள் சிக்கிய பாம்புக்கு செயற்கை சுவாசம் அளித்து உயிர்காத்த வனவிலங்கு மீட்பு வீரர் லிஜோ கச்சேரி, நெட்டிசன்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். மான்கன்றுக்கு சிபிஆர் கொடுத்து உயிர்ப்பித்த லிஜோ, மீண்டும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Read Full Story
10:02 PM (IST) Jul 27

Tamil News Live todayஅசத்தும் கொங்கு நண்பர்கள் சங்கம்.! தொழற்துறையில் சாதித்தவர்களுக்கு விருது

என்.டி.சி குழுமத்தின் தலைவர் டாக்டர் சந்திரமோகனுக்கு கொங்கு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் கொங்கு மாமணி விருது வழங்கப்பட்டது. லாஜிஸ்டிக்ஸ் துறையில் சாதனை படைத்ததற்காகவும், ஆன்மிக பங்களிப்பிற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது.

Read Full Story
09:39 PM (IST) Jul 27

Tamil News Live todayஅடப்பாவமே! கூகுள் வேலையில் சேர்ந்த இளைஞரை கிழிச்சு தொங்கவிட்ட நெட்டிசன்கள்

விண்ட்சர்ஃப் நிறுவனத்தின் CEO வருண் மோகன், டீப்மைண்டில் இணைந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. OpenAI வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அவர் திடீரென டீப்மைண்டில் இணைந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story
08:27 PM (IST) Jul 27

Tamil News Live todayIND vs ENG - கெத்து காட்டிய கில்! கேலி செய்த டக்கெட்டை வாயடைக்க வைத்த சம்பவம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் கேப்டன் சுப்மன் கில் அதிரடி சதமடித்து அசத்தினார். இது அவரது நான்காவது சதம் மட்டுமல்ல, பல சாதனைகளை முறியடித்து விமர்சகர்களின் வாயை அடைத்த சாதனையாகும்.
Read Full Story
07:36 PM (IST) Jul 27

Tamil News Live todayவிழிப்புணர்வு இல்லேன்னா எல்லாமே வேஸ்ட்! தலைமை நீதிபதி கவாய் திட்டவட்டம்

இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், மக்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். அனைத்து சமூகங்களும் இணக்கமாக வாழ்ந்த பழைய காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டும் என்றும் நீதிபதி கவாய் கேட்டுக்கொண்டார்.

Read Full Story
07:00 PM (IST) Jul 27

Tamil News Live todayதோளுக்கு மீறி வளர்ந்த மகன் – இன்னமும் 2 பீஸ் உடையில் போஸ் கொடுக்கும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை!

Ethirneechal Thodargiradhu Actress Kaniha : தோளுக்கு மீறி மகன் வளர்ந்த நிலையில் எதிர்நீச்சல் 2 சீரியல் நடிகையான கனிகா 2 பீஸ் உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Full Story
06:27 PM (IST) Jul 27

Tamil News Live todayமுதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்! டாக்டர்கள் போட்ட 3 முக்கியமான கண்டிஷன்ஸ்!

லேசான தலைச்சுற்றல் காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதயத்துடிப்பில் ஏற்பட்ட வேறுபாடுகளே தலைச்சுற்றலுக்குக் காரணம் என மருத்துவப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.

Read Full Story
06:11 PM (IST) Jul 27

Tamil News Live todayமோடி வெளியிட்ட ராஜேந்திர சோழன் நாணயம் - என்னென்ன இருக்கு தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி தஞ்சையில் ரூ.1,000 மதிப்புள்ள ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார். இந்த நாணயம் சோழர்களின் கடல் வலிமையையும், உலகளாவிய வர்த்தகத்தையும் நினைவூட்டுகிறது.
Read Full Story
05:51 PM (IST) Jul 27

Tamil News Live todayமாமன்னனை நம்பி மாரீசனில் ஏமாந்த மூவி டீம் - ஃபகத் பாசில் அண்ட் வடிவேலு காம்போவிற்கு வெற்றியா?

Maareesan Box Office Collection Day 2 Report : மாமன்னன் படத்திற்கு பிறகு மீண்டும் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான மாரீசன் படத்தின் 2ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி பார்க்கலாம்.

Read Full Story
05:26 PM (IST) Jul 27

Tamil News Live todayபயங்கரம்! மெல்போர்ன்ல இந்தியரை வெறித்தனமா தாக்கிய கும்பல்! கையைக் காப்பாறிய டாக்டர்கள்!

மெல்போர்ன் நகரில் மருந்து வாங்கச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவுரப் ஆனந்த் என்பவரை ஐந்து இளைஞர்கள் கும்பல் அரிவாளால் தாக்கியது. படுகாயமடைந்த அவரது கை கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் காப்பாற்றினர்.
Read Full Story
05:14 PM (IST) Jul 27

Tamil News Live todayZodiac Signs - இந்த 4 ராசிக்காரங்க மாமியார் வீட்டில் மகாராணி மாதிரி வாழ்வாங்களாம்.! உங்க ராசி இருக்கான்னு பாருங்க

ஜோதிடத்தின் படி சில ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் மாமியார் வீட்டில் சிறப்பான மதிப்போடு ராணியைப் போன்ற வசதியான வாழ்வை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. அந்த ராசிகள் எவை? அவர்களின் குணாதிசயங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
05:05 PM (IST) Jul 27

Tamil News Live today18 வயது வரை மாதம் ரூ.2000 கொடுக்கும் தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 ஊக்கத்தொகை வழங்கும் ஆதரவு கரஙகள் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

Read Full Story
04:12 PM (IST) Jul 27

Tamil News Live todayCholagangam Lake - கங்கை கொண்ட சோழபுரத்திற்கு உயிரூட்டிய பிரமாண்ட சோழகங்கம் ஏரி என்ன ஆனது? இன்றைய நிலை என்ன தெரியுமா?

ராஜேந்திர சோழன் தான் நிர்மாணித்த புதிய தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்திற்கு உயிரூட்டுவதற்கும், குடிநீர் ஆதாரமாகவும் ஒரு பிரம்மாண்ட ஏரியை உருவாக்கினார். அந்த ஏரியின் தற்போதைய நிலை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
04:08 PM (IST) Jul 27

Tamil News Live todayJoy Crizildaa - ரங்கராஜை மாமா மாமா என்று அழைக்கும் ஜாய் கிரிசில்டா யார் தெரியுமா?

Joy Crizildaa Madhampatty Rangaraj Marriage : சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

Read Full Story
04:01 PM (IST) Jul 27

Tamil News Live today'அன்பே சிவம்' என்று சொன்னால் போதும்... சோழ மண்டலத்தை அதிர வைத்த மோடி!

பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு வருகை தந்து ராஜேந்திர சோழனுக்கு அஞ்சலி செலுத்தினார். திருமூலரின் 'அன்பே சிவம்' என்ற கருத்தைப் பாராட்டிய அவர், சோழ மன்னர்களின் இராஜதந்திர உறவுகளைப் பற்றியும் பேசினார்.

Read Full Story
03:17 PM (IST) Jul 27

Tamil News Live todayகாசாவில் மனிதாபிமான 'பிரேக்'! இந்த நேரத்துக்குள் சாப்பிட்டுகோங்க!

காசா பகுதியில் மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்க, குறிப்பிட்ட பகுதிகளில் தினசரி ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இது உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு சேர உதவும்.
Read Full Story
03:03 PM (IST) Jul 27

Tamil News Live todayசிவன் புகழ்பாடிய இசைஞானி இளையராஜா! அப்படியே மெய் மறந்து ரசித்த பிரதமர் மோடி! உருகிய அரங்கம்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவின் ஆன்மிக நிகழ்ச்சியை மெய் மறந்து ரசித்து கேட்டார்.

Read Full Story
02:40 PM (IST) Jul 27

Tamil News Live todayZodiac Signs - மேஷம் முதல் மீனம் வரை – ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கு? இதோ பலன் அண்ட் பரிகாரங்கள்!

August Month Rasi Palan in Tamil : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்க போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story