Tamil News Live Updates: ரஜினிகாந்துக்கு நன்றி சொன்ன நடிகர் விஜய்.!!

Breaking Tamil News Live Updates on 07 February 2024

அரசியல் பயணத்துக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்தார் தவெக தலைவரும், நடிகருமான தளபதி விஜய்.

11:36 PM IST

ஈரோட்டில் சதமடித்த வெயில்.. தமிழகத்தில் கொளுத்தும் வெயில்.. நீடிக்குமா? நீடிக்காதா? முழு விபரம் இதோ!

தமிழகத்தில் தற்போது மொத்தமாகவே மழையின் அளவு குறைந்து வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் அதிகரித்து வருகிறது.

11:14 PM IST

ஒருமுறை சார்ஜ் செய்தால் 190 கிமீ தூரம் பயணிக்கலாம்.. புதிய எலக்ட்ரிக் பைக் வாங்க அருமையான வாய்ப்பு..

ரூ.2 லட்சம் வரை பட்ஜெட்டில் புதிய மோட்டார்சைக்கிள் வாங்க வேண்டுமா? இந்த விலை வரம்பில் உங்களுக்காக CSR 762  எலக்ட்ரிக் பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

10:26 PM IST

தட்கல் டிக்கெட்டை இனி எளிதாக முன்பதிவு செய்யலாம்.. ரயில்வேயின் 2 விதிகளை மறக்காம பின்பற்றுங்க..

உறுதிசெய்யப்பட்ட தட்கல் டிக்கெட் நொடிகளில் முன்பதிவு செய்யப்படும். அதற்கு இந்த 2 விஷயங்களை தயாராக வைத்திருப்பது அவசியம்.

9:42 PM IST

2024 தேர்தல் + 80 வயது.. குக்கிராமம் வரை போகணும்.. தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு விஜய் சொன்ன அட்வைஸ்!

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடைபெற்ற முதல் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார் நடிகர் விஜய்.

8:59 PM IST

லஞ்சப் பணத்தை ஆம் ஆத்மிக்கு தேர்தல் நிதியாகக் கொடுத்த டிஜேபி.. ஆம் ஆத்மிக்கு செக் வைத்த அமலாக்கத்துறை..

‘முன்னாள் டிஜேபி தலைமைப் பொறியாளர் லஞ்சப் பணத்தை ஆம் ஆத்மிக்கு தேர்தல் நிதியாகக் கொடுத்தார்’ என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

8:30 PM IST

இந்தியாவில் மொத்தம் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்!

இந்திய ரயில்வேயில் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாக நாடாளுமன்ற மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்

8:00 PM IST

உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்!

உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது

7:44 PM IST

GOAT Movie Leak : இணையத்தில் லீக்கான கோட் படத்தின் சூட்டிங் காட்சி.. படக்குழுவினர் அதிர்ச்சி..

நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கோட் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோட் படத்தின் சூட்டிங் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

7:26 PM IST

14 மக்களவை தொகுதி; 1 ராஜ்யசபா உறுப்பினர் தரும் கட்சியுடன் கூட்டணி: பிரேமலதா!

நாடாளுமன்றத் தேர்தலில் 14 மக்களவை தொகுதி, 1 ராஜ்யசபா உறுப்பினர் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

7:15 PM IST

மாருதி சுஸுகி செலிரியோ முதல் ஸ்விஃப்ட் வரை.. பிப்ரவரியில் கார் வாங்குபவர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்..

பிப்ரவரியில் நீங்கள் புதிய காரை வாங்க விரும்பினால், மாருதி சுஸுகியின் ஹேட்ச்பேக் மாடல்களில் பம்பர் தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

6:55 PM IST

எங்கள் வரி, எங்கள் பணம்! எந்த மொழி பயன்படுத்தப்படுகிறது?” காங்கிரஸ் கட்சியை வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜ்யசபாவில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார்.

6:19 PM IST

முதன்முறையாக டிஜிட்டல் ரேஷன் கடைகள் தொடக்கம்!

நாட்டில் முதன்முறையாக, திறந்தவெளிக் கட்டமைப்பு மின்னணு வர்த்தகத்தில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன

5:56 PM IST

ஹர்தா தீ விபத்து: கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - மத்தியப்பிரதேச முதல்வர் உறுதி!

ஹர்தா பட்டாசு ஆலை வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து மத்தியப்பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆறுதல் கூறினார்

5:12 PM IST

வங்கி வாடிக்கையாளர்களே கவனம்.. இந்த வங்கியின் உரிமம் ரத்து.. ரிசர்வ் வங்கி அதிரடி.. எந்த வங்கி தெரியுமா?

ரிசர்வ் வங்கி இந்த வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. இந்த பேங்கில் டெபாசிட் செய்த பணம் என்னவாகும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

5:11 PM IST

உலகின் முதல் 10 ஏழ்மையான நாடுகள் எவை? பட்டியல் இதே!

உலகின் முதல் 10 ஏழ்மையான நாடுகள் எவை என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
 
4:58 PM IST

திடீரென்று சாதி பற்றி பேச்சு.. மிக்க நன்றி கார்கே.. ராஜ்யசபாவில் காங்கிரசை விமர்சித்த பிரதமர் மோடி!

2024ல் நடைபெற கூடிய பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடி ராஜ்யசபாவில் பேசினார்.

4:10 PM IST

மதுரை டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில்: பிப்ரவரி 29ஆம் தேதி முக்கிய ஆலோசனை!

மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுவது குறித்து வருகிற 29ஆம் தேதி முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது

3:24 PM IST

நாட்டை பிளவுபடுத்தும் காங்கிரஸ்: பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு!

காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுபடுத்துவதாக ராஜ்யசபாவில் பேசிய பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்

2:39 PM IST

எனது குரலை அடக்க முடியாது - பிரதமர் மோடி!!

2:34 PM IST

எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆயிடுச்சே - பிரதமர் வேதனை!!

2:15 PM IST

மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசி வருகிறார்!!

1:58 PM IST

பாஜகவில் இணைந்த மாஜி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்பு!

பாஜகவில் இணைந்த மாற்று கட்சியினரை வரவேற்பதாக மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

1:48 PM IST

புஸ்ஸி ஆனந்தை வச்சு அறிக்கை விடாதீங்க... மக்கள் ஏத்துக்கவே மாட்டாங்க - விஜய்க்கு கே.ராஜன் அட்வைஸ்

மேடையில் இருந்துகொண்டு புஸ்ஸி ஆனந்தை அறிக்கை விடச் சொன்னால் மக்கள் விஜய்யை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தயாரிப்பாளர் கே.ராஜன் கூறி உள்ளார்.

12:40 PM IST

கமல் வாங்கி கொடுத்த காரில் இருந்து கொண்டு பெண் ஓட்டுநர் ஷர்மிளா இப்படி செய்யலாமா? 3 பிரிவுகளின் கீழ் வழக்கு!

யூடியூப் மூலம் பிரபலமான கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிராம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

12:39 PM IST

போராட்டம் அறிவித்த எடப்பாடியார்.! பயந்து மின்தடை அறிவித்த பயந்தாங்கோளி திமுக.! கோவை சத்யன் விளாசல்.!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  போராட்டம் அறிவித்ததில் பயந்து 9ம் தேதி அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவித்திருக்கும் பயந்தாங்கோளி திமுக என கோவை சத்யன் விமர்சனம் செய்துள்ளார். 

12:02 PM IST

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் பாஜகவில் இணைந்தனர்

தமிழ்நாட்டின் முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அதிமுகவில் இருந்து 14 பேரும், காங்கிரஸில் இருந்து ஒருவரும் என 15 முன்னாள் எம்எல்ஏக்கள் இணைந்தனர். 

11:31 AM IST

கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவுக்கு முழு அதிகாரம்

கூட்டணி குறித்து முடிவெடுக்க அனைத்து அதிகாரங்களையும் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்க்கு வழங்கி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

11:15 AM IST

விஜய்க்கு போட்டியாக அரசியலா? விஷாலின் திடீர் அறிக்கை சொல்வதென்ன?

நடிகர் விஷால் புதிதாக அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுபற்றி அவரே அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

11:03 AM IST

Today Gold Rate in Chennai : மீண்டும் வேலையை காட்டும் தங்கம்! உச்சத்தில் விலை! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:35 AM IST

விஜய்யை தொடர்ந்து புது அரசியல் கட்சி தொடங்கும் விஷால்...!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நிலையில், தற்போது விஷாலும் புது கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

9:51 AM IST

இந்த வார தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் படங்கள் இதோ

ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் முதல் மணிகண்டனின் லவ்வர் வரை இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

9:03 AM IST

மீச வச்ச குழந்தையாகவே மாறிய அஜித்... மகனின் நண்பர்களுடன் ஃபுட்பால் விளையாடிய ஏகே-வின் டிரெண்டிங் போட்டோஸ் இதோ

விடாமுயற்சி படத்தின் நாயகன் அஜித்குமார் தனது மகன் ஆத்விக் மற்றும் அவரது நண்பர்களுடன் கால்பந்து விளையாடியபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

8:39 AM IST

பிரதமர் மோடியின் நாடாளுமன்ற பேச்சை பார்த்தேன், ரசித்தேன்.. முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மோடியின் நாடாளுமன்ற பேச்சை பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன். காங்கிரஸ்தான் ஆளுங்கட்சி போலவும், பாஜக எதிர்க்கட்சி போலவும் அவர் பேசியிருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

8:37 AM IST

ஸ்பெயின் நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. முதல்வர் ஸ்டாலின் தகவல்

தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக கடந்த 27ல் ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்: முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஸ்பெயின் பயணம் சிறப்பாக அமைந்தது. ஸ்பெயின் நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். 

8:34 AM IST

நெருக்கமானவரின் மறைவு... ராமேசுவரத்தில் மோட்ச விளக்கு ஏற்றிய வடிவேலு - விஜய்யின் அரசியல் பற்றி சொன்ன நச் பதில்

நகைச்சுவை நடிகர் வடிவேலு ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் விஜய்யின் அரசியல் குறித்து பேசினார்.

8:28 AM IST

ஸ்பெயின் நாட்டின் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக கடந்த 27ல் ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். 

8:03 AM IST

ஆற்றங்கரையோரம் கிடந்த மனித உடல்பகுதி.. வெற்றி துரைசாமியின் நிலை என்ன? வெளியான பரபரப்பு தகவல்..!

சைதை துரைசாமியின் மகன் தேடுதலின் போது ஆற்றின் கரை ஓரம் இருந்த பாறையில் மனித உடல்பகுதி கிடைத்துள்ளதாகவும், அது காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் பாகமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 

7:47 AM IST

சென்னை மாநகரப் பேருந்தில் ஓட்டை.. கீழே விழுந்த பெண் காயம்.. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு!

சென்னை மாநகரப் பேருந்தின் பின்பக்க இருக்கை அருகே இருந்த பலகை உடைந்து பெண் பயணி காயமடைந்த விவகாரம் தொடர்பாக பணிமனையை சார்ந்த பணியாளர்கள், பொறுப்பாளர்கள் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

7:46 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே நகர், போரூர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

11:36 PM IST:

தமிழகத்தில் தற்போது மொத்தமாகவே மழையின் அளவு குறைந்து வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் அதிகரித்து வருகிறது.

11:14 PM IST:

ரூ.2 லட்சம் வரை பட்ஜெட்டில் புதிய மோட்டார்சைக்கிள் வாங்க வேண்டுமா? இந்த விலை வரம்பில் உங்களுக்காக CSR 762  எலக்ட்ரிக் பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

10:26 PM IST:

உறுதிசெய்யப்பட்ட தட்கல் டிக்கெட் நொடிகளில் முன்பதிவு செய்யப்படும். அதற்கு இந்த 2 விஷயங்களை தயாராக வைத்திருப்பது அவசியம்.

9:42 PM IST:

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடைபெற்ற முதல் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார் நடிகர் விஜய்.

8:59 PM IST:

‘முன்னாள் டிஜேபி தலைமைப் பொறியாளர் லஞ்சப் பணத்தை ஆம் ஆத்மிக்கு தேர்தல் நிதியாகக் கொடுத்தார்’ என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

8:30 PM IST:

இந்திய ரயில்வேயில் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாக நாடாளுமன்ற மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்

8:00 PM IST:

உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது

7:44 PM IST:

நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கோட் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோட் படத்தின் சூட்டிங் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

7:26 PM IST:

நாடாளுமன்றத் தேர்தலில் 14 மக்களவை தொகுதி, 1 ராஜ்யசபா உறுப்பினர் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

7:15 PM IST:

பிப்ரவரியில் நீங்கள் புதிய காரை வாங்க விரும்பினால், மாருதி சுஸுகியின் ஹேட்ச்பேக் மாடல்களில் பம்பர் தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

6:55 PM IST:

பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜ்யசபாவில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார்.

6:19 PM IST:

நாட்டில் முதன்முறையாக, திறந்தவெளிக் கட்டமைப்பு மின்னணு வர்த்தகத்தில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன

5:56 PM IST:

ஹர்தா பட்டாசு ஆலை வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து மத்தியப்பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆறுதல் கூறினார்

5:12 PM IST:

ரிசர்வ் வங்கி இந்த வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. இந்த பேங்கில் டெபாசிட் செய்த பணம் என்னவாகும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

5:11 PM IST:

உலகின் முதல் 10 ஏழ்மையான நாடுகள் எவை என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
 
4:58 PM IST:

2024ல் நடைபெற கூடிய பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடி ராஜ்யசபாவில் பேசினார்.

4:10 PM IST:

மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுவது குறித்து வருகிற 29ஆம் தேதி முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது

3:24 PM IST:

காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுபடுத்துவதாக ராஜ்யசபாவில் பேசிய பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்

2:39 PM IST:

2:34 PM IST:

2:15 PM IST:

1:58 PM IST:

பாஜகவில் இணைந்த மாற்று கட்சியினரை வரவேற்பதாக மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

1:48 PM IST:

மேடையில் இருந்துகொண்டு புஸ்ஸி ஆனந்தை அறிக்கை விடச் சொன்னால் மக்கள் விஜய்யை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தயாரிப்பாளர் கே.ராஜன் கூறி உள்ளார்.

12:40 PM IST:

யூடியூப் மூலம் பிரபலமான கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிராம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

12:39 PM IST:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  போராட்டம் அறிவித்ததில் பயந்து 9ம் தேதி அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவித்திருக்கும் பயந்தாங்கோளி திமுக என கோவை சத்யன் விமர்சனம் செய்துள்ளார். 

12:02 PM IST:

தமிழ்நாட்டின் முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அதிமுகவில் இருந்து 14 பேரும், காங்கிரஸில் இருந்து ஒருவரும் என 15 முன்னாள் எம்எல்ஏக்கள் இணைந்தனர். 

11:31 AM IST:

கூட்டணி குறித்து முடிவெடுக்க அனைத்து அதிகாரங்களையும் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்க்கு வழங்கி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

11:15 AM IST:

நடிகர் விஷால் புதிதாக அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுபற்றி அவரே அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

11:03 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:35 AM IST:

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நிலையில், தற்போது விஷாலும் புது கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

9:51 AM IST:

ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் முதல் மணிகண்டனின் லவ்வர் வரை இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

9:03 AM IST:

விடாமுயற்சி படத்தின் நாயகன் அஜித்குமார் தனது மகன் ஆத்விக் மற்றும் அவரது நண்பர்களுடன் கால்பந்து விளையாடியபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

8:39 AM IST:

பிரதமர் மோடியின் நாடாளுமன்ற பேச்சை பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன். காங்கிரஸ்தான் ஆளுங்கட்சி போலவும், பாஜக எதிர்க்கட்சி போலவும் அவர் பேசியிருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

8:37 AM IST:

தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக கடந்த 27ல் ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்: முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஸ்பெயின் பயணம் சிறப்பாக அமைந்தது. ஸ்பெயின் நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். 

8:34 AM IST:

நகைச்சுவை நடிகர் வடிவேலு ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் விஜய்யின் அரசியல் குறித்து பேசினார்.

8:30 AM IST:

தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக கடந்த 27ல் ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். 

8:03 AM IST:

சைதை துரைசாமியின் மகன் தேடுதலின் போது ஆற்றின் கரை ஓரம் இருந்த பாறையில் மனித உடல்பகுதி கிடைத்துள்ளதாகவும், அது காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் பாகமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 

7:47 AM IST:

சென்னை மாநகரப் பேருந்தின் பின்பக்க இருக்கை அருகே இருந்த பலகை உடைந்து பெண் பயணி காயமடைந்த விவகாரம் தொடர்பாக பணிமனையை சார்ந்த பணியாளர்கள், பொறுப்பாளர்கள் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

7:46 AM IST: