Tamil News Live Updates: ஸ்பெயினில் இருந்து இந்தியா புறப்பட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின்!

Breaking Tamil News Live Updates on 06 February 2024

ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா புறப்பட்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

11:28 PM IST

குறைந்த விலையில் இலங்கையை சுற்றிப் பார்க்க அருமையான வாய்ப்பு.. டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு கம்மியா..

இலங்கையை சுற்றிப் பார்க்க தி ராமாயண சாகா என்ற டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது ஐஆர்சிடிசி. இந்த டூர் பேக்கேஜ் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

11:01 PM IST

இனி கூகுள் பே மூலமாக ரூ.20000 வரைக்கும் கடன் வாங்கலாம்.. எப்படி தெரியுமா?

கூகுள் பே ஆப் மூலம் இப்போது ரூ.20 ஆயிரம் வரை கடன் வாங்கலாம். அது எப்படி என்று முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

10:02 PM IST

அஜித் பவார் வசம் சென்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி.. அண்ணன் மகனிடம் தோற்ற சரத் பவார்: தேர்தல் ஆணையம் உத்தரவு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை அஜித் பவார் தலைமையிலான அணிக்கு வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

9:15 PM IST

ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிமீ ஜாலியாக ரைடு போகலாம்.. ரூ.6 ஆயிரம் தள்ளுபடி வேற இருக்கு..

எலக்ட்ரிக் வாகனம் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் மாதாந்திர எரிபொருள் செலவை பெருமளவு குறைக்க முடியும். அது எந்த மின்சார வாகனம் மற்றும் அதன் விலை என்ன? போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

8:52 PM IST

மிகப்பெரிய மொபைல் டிஸ்பிளே.. ஆண்ட்ராய்டு 13.. MediaTek சிப்செட்.. ரெட்மி ஏ3 விவரங்கள் இணையத்தில் கசிவு!

ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதன் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

7:58 PM IST

இந்திய விமானப்படையில் சேர அருமையான வாய்ப்பு.. அக்னிவீர் பணியில் விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிப்பு !

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான தகுதி, சம்பள விவரங்கள், கல்வித்தகுதி போன்றவை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

6:53 PM IST

Investment Schemes for Daughters : உங்கள் பெண் குழந்தைகளுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இவைதான்..

நீங்களும் ஒரு மகளுக்குத் தந்தையாக இருந்தால், இன்றே உங்கள் மகளின் பெயரில் இதுபோன்ற சில திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்குங்கள்.

6:28 PM IST

“கனவுகள் அல்ல.. நிஜமாக்கப்பட்டது” 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நிறைவேற்றிய வாக்குறுதிகள் - இணையத்தில் வைரல் !!

கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சி செய்த மோடி அரசு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் எட்டு மொழிகளில் கொள்கை விளக்கப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. இதை பிரதமர் மோடியும் பகிர்ந்து கொண்டார்.

5:58 PM IST

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சல்யூட்.. கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறிய நன்றி.. என்ன விஷயம் தெரியுமா?

போராட்டத்திற்கு ஆதரவு அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

5:40 PM IST

மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்வு.. மதுபிரியர்கள் அதிர்ச்சி.. முழு விபரம் இதோ !!

மதுபானங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. மின்சாரம் மற்றும் நீதிமன்ற கட்டணங்களும் அதிகரித்துள்ளன. முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

5:37 PM IST

திமிர்பிடித்த டி.ஆர்.பாலு: கொந்தளித்த அண்ணாமலை!

டி.ஆர்.பாலு போன்ற திமிர்பிடித்தவரால் மட்டுமே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகன் எம்.பி.யை தகுதியில்லாதவர் என பேச முடியும் என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

5:09 PM IST

அமைச்சர் பிடிஆர் வெட்டியாக இருக்கிறார்: அண்ணாமலை காட்டம்!

தமிழக அரசு வேலை குறித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் விமர்சனத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்

4:45 PM IST

மத்தியப்பிரதேச பட்டாசு ஆலை வெடி விபத்து: பிரதமர் மோடி ரூ.2 லட்சம் இழப்பீடு!

மத்தியப்பிரதேச பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்

3:59 PM IST

நாய்கள் மீது பாஜகவுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்? நாய் பிஸ்கட் விவகாரத்தில் ராகுல் பொளேர்!

நாய் பிஸ்கட் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்

3:28 PM IST

இஸ்லாமிய ஆயுள் சிறைக்கைதிகள் 5 பேர் விடுதலை: எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு!

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது

2:59 PM IST

அயலான் பிளாப்பா எவன் சொன்னான்... சக்சஸ் மீட் கொண்டாடி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்

பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த அயலான் திரைப்படத்தின் சக்சஸ் மீட்டை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

2:26 PM IST

அரசு வேலை: கணக்கு இடிக்குதே - அண்ணாமலைக்கு பிடிஆர் குட்டு..!

அரசு வேலை தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்தை, புள்ளி விவரங்களுடன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்

2:08 PM IST

அடடே விஜய்யின் கடைசி பட டைரக்டர் இவரா... அப்போ கன்பார்ம் ஹிட்டு தான்! தரமான இயக்குனர் கைக்கு செல்லும் தளபதி 69

நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ள தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

2:03 PM IST

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு பதிவு: உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தின் அம்சங்கள் என்ன?

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தில் உள்ளன

1:18 PM IST

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ரூ.10,000 அபராதம்: நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அம்மாநில அமைச்சர்கள் 3 பேருக்கு ரூ.10,000 அபராதம் விதித்துள்ள அம்மாநில உயர் நீதிமன்றம், அவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளது

1:04 PM IST

மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு.. சைதை துரைசாமி வேதனையுடன் அறிவிப்பு.!

சட்லெஜ் நதியில் மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி வேதனையுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

12:47 PM IST

ரஜினி தவறவிட்ட இடத்தை தட்டிதூக்கிய விஜய்... தளபதியின் அரசியல் எண்ட்ரி குறித்து தலைவர் சொன்ன நச் பதில்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நிலையில், அதற்கு ரஜினிகாந்த் முதன்முறையாக வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

12:46 PM IST

உத்ராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்!

உத்ராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது

12:19 PM IST

இந்து மதத்தை பாதுகாக்குறவங்களே நாங்கள் தான்! இந்துக்களை அரசியல் கேடயமாக பயன்படுத்தும் பாஜக! கனிமொழி விளாசல்!

பெருபான்மையாக இருக்கக்கூடிய இந்து மக்களுக்கு பாஜக ஆட்சி என்ன செய்திருக்கிறது என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என கனிமொழி கூறியுள்ளார். 

12:04 PM IST

மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய்: குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து!

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் புற்றுநோய் பாதிப்பில் இருந்து விரைவாக மீண்டுவர பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

11:24 AM IST

அரவிந்த் கெஜ்ரிவால் தனி செயலாளர், ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் உள்ளிட்ட அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

10:59 AM IST

ஒரு நாளைக்கு ரூ.7 சேமிப்பு.... மாதம் ரூ.5000 ஓய்வூதியம் - மத்திய அரசின் சூப்பர் சேமிப்பு திட்டம்!

மத்திய அரசின் அடல் பென்சன் யோஜா ஓய்வூதிய திட்டத்தின் முழு விவரங்களை இங்கு காணலாம்

10:57 AM IST

விஜய் பிடிக்கும்... அதற்காக அவருக்கு ஓட்டு போட முடியாது - ரீல் ‘MGR’ அரவிந்த் சாமி கொடுத்த வியத்தகு விளக்கம்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நிலையில், அவரைப்பற்றி அரவிந்த் சாமி பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

10:42 AM IST

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் மோடி பதிவு!!

10:24 AM IST

சூப்பர்ஸ்டாரின் சிங்கப்பெண்... ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், லால் சலாம் படத்தின் இயக்குனருமான ஐஸ்வர்யாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

10:15 AM IST

ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார். சந்திப்பின் போது கூட்டணி குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

9:50 AM IST

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

9:12 AM IST

டைட்டில் வின்னருக்கு கூட இப்படி ஒரு மரியாதை கிடைக்கல... பிக்பாஸுக்கு பின் பிரதீப்புக்கு கிடைத்த மாஸ் வரவேற்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு பள்ளி ஆண்டு விழாவில் மாஸ் வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.

8:42 AM IST

விஜய் அண்ணா கூட போட்டி போட நான் என்ன லூசா? உதயநிதி ஸ்டாலின் என்ன இப்படி சொல்லிருக்காரு

நடிகர் விஜய் அரசியலில் நுழைந்துள்ள நிலையில், அவரைப் பற்றி உதயநிதி ஸ்டாலின் போட்ட பழைய டுவிட் ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

8:23 AM IST

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தமிழகம் திரும்புகிறார்

8 நாள் ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை காலை முதல்வர் ஸ்டாலின் சென்னைக்கு திரும்புகிறார். 

8:19 AM IST

சட்லஜ் ஆற்றில் பாய்ந்த கார்.! சைதை துரைசாமியின் மகன் மாயம்.. தேடும் பணி திடீர் நிறுத்தம்.. கைவிரித்த போலீஸ்.!

இமாச்சல பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி குறித்து தகவலறிய 2 நாளாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:52 AM IST

பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ்-க்கு புற்றுநோய் பாதிப்பு

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிக்கை மூலம் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

7:50 AM IST

Chennai Traffic Change: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி.. சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்..!

வாகனங்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் டெய்லர்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:50 AM IST

Power Shutdown in Chennai: சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி.. இன்று ஒரே நேரத்தில் இத்தனை இடங்களில் மின்தடையா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

11:28 PM IST:

இலங்கையை சுற்றிப் பார்க்க தி ராமாயண சாகா என்ற டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது ஐஆர்சிடிசி. இந்த டூர் பேக்கேஜ் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

11:01 PM IST:

கூகுள் பே ஆப் மூலம் இப்போது ரூ.20 ஆயிரம் வரை கடன் வாங்கலாம். அது எப்படி என்று முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

10:02 PM IST:

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை அஜித் பவார் தலைமையிலான அணிக்கு வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

9:15 PM IST:

எலக்ட்ரிக் வாகனம் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் மாதாந்திர எரிபொருள் செலவை பெருமளவு குறைக்க முடியும். அது எந்த மின்சார வாகனம் மற்றும் அதன் விலை என்ன? போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

8:52 PM IST:

ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதன் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

7:58 PM IST:

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான தகுதி, சம்பள விவரங்கள், கல்வித்தகுதி போன்றவை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

6:53 PM IST:

நீங்களும் ஒரு மகளுக்குத் தந்தையாக இருந்தால், இன்றே உங்கள் மகளின் பெயரில் இதுபோன்ற சில திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்குங்கள்.

6:28 PM IST:

கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சி செய்த மோடி அரசு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் எட்டு மொழிகளில் கொள்கை விளக்கப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. இதை பிரதமர் மோடியும் பகிர்ந்து கொண்டார்.

5:58 PM IST:

போராட்டத்திற்கு ஆதரவு அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

5:40 PM IST:

மதுபானங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. மின்சாரம் மற்றும் நீதிமன்ற கட்டணங்களும் அதிகரித்துள்ளன. முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

5:37 PM IST:

டி.ஆர்.பாலு போன்ற திமிர்பிடித்தவரால் மட்டுமே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகன் எம்.பி.யை தகுதியில்லாதவர் என பேச முடியும் என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

5:09 PM IST:

தமிழக அரசு வேலை குறித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் விமர்சனத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்

4:45 PM IST:

மத்தியப்பிரதேச பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்

3:59 PM IST:

நாய் பிஸ்கட் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்

3:28 PM IST:

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது

2:59 PM IST:

பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த அயலான் திரைப்படத்தின் சக்சஸ் மீட்டை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

2:26 PM IST:

அரசு வேலை தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்தை, புள்ளி விவரங்களுடன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்

2:08 PM IST:

நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ள தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

2:03 PM IST:

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தில் உள்ளன

1:18 PM IST:

கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அம்மாநில அமைச்சர்கள் 3 பேருக்கு ரூ.10,000 அபராதம் விதித்துள்ள அம்மாநில உயர் நீதிமன்றம், அவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளது

1:04 PM IST:

சட்லெஜ் நதியில் மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி வேதனையுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

12:47 PM IST:

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நிலையில், அதற்கு ரஜினிகாந்த் முதன்முறையாக வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

12:46 PM IST:

உத்ராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது

12:19 PM IST:

பெருபான்மையாக இருக்கக்கூடிய இந்து மக்களுக்கு பாஜக ஆட்சி என்ன செய்திருக்கிறது என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என கனிமொழி கூறியுள்ளார். 

12:04 PM IST:

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் புற்றுநோய் பாதிப்பில் இருந்து விரைவாக மீண்டுவர பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

11:24 AM IST:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் உள்ளிட்ட அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

10:59 AM IST:

மத்திய அரசின் அடல் பென்சன் யோஜா ஓய்வூதிய திட்டத்தின் முழு விவரங்களை இங்கு காணலாம்

10:57 AM IST:

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நிலையில், அவரைப்பற்றி அரவிந்த் சாமி பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

10:42 AM IST:

10:24 AM IST:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், லால் சலாம் படத்தின் இயக்குனருமான ஐஸ்வர்யாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

10:15 AM IST:

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார். சந்திப்பின் போது கூட்டணி குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

9:52 AM IST:

9:12 AM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு பள்ளி ஆண்டு விழாவில் மாஸ் வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.

8:42 AM IST:

நடிகர் விஜய் அரசியலில் நுழைந்துள்ள நிலையில், அவரைப் பற்றி உதயநிதி ஸ்டாலின் போட்ட பழைய டுவிட் ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

8:23 AM IST:

8 நாள் ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை காலை முதல்வர் ஸ்டாலின் சென்னைக்கு திரும்புகிறார். 

8:19 AM IST:

இமாச்சல பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி குறித்து தகவலறிய 2 நாளாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:52 AM IST:

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிக்கை மூலம் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

7:50 AM IST: