Tamil News Live Updates: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாடு இல்லை!

Breaking Tamil News Live Updates on 02 March 2024 tvk

பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இன்று வெளியான நிலையில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை.

12:11 AM IST

திமுகவில் வாரிசு இருக்கு.. உங்களுக்கு இல்லையா ஆஸ்பத்திரிக்கு போங்க.. பங்கமாக கலாய்த்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

செந்தில் பாலாஜியை சிறையில் அடைத்து விட்டால் கரூர் தொகுதியில் பாஜக வெற்றி முடியுமா? செந்தில் பாலாஜி இல்லாவிட்டாலும் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என திமுக கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார்.

11:36 PM IST

கட்சியில் சேர்ந்து 1 மாசம் கூட ஆகல.. நடிகை காயத்ரி ரகுராமுக்கு முக்கிய பதவி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..

அதிமுக மகளிர் அணி துணை செயலாளராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம் செய்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

11:32 PM IST

3வது முறை சேவை செய்ய காத்திருக்கிறேன்.. பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு..

பாஜக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடி முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளார்.

10:26 PM IST

4 % உயர்வு + 8 மாதங்கள்.. ஹோலி பண்டிகைக்கு முன் மத்திய அரசு சொல்லப்போகும் குட் நியூஸ்..

ஹோலி பண்டிகைக்கு முன் அரசு ஊழியர்களுக்கு பெரிய பரிசு, டிஏவில் 4 சதவீதம் உயர்வு, 8 மாத நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

8:52 PM IST

ராஜ்நாத் சிங்! ஹேமா மாலினி! ஸ்மிருதி இரானி! உத்திரபிரதேசத்தில் போட்டியிடும் நட்சத்திர பாஜக வேட்பாளர்கள்.!

உத்திரபிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

7:34 PM IST

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முதல் நடிகர் சுரேஷ் கோபி வரை.. பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்?

கேரளாவில் 12 மக்களவைத் தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது. திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி, திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிட உள்ளனர்.

6:38 PM IST

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு நடந்த திருமண நிச்சயதார்த்தம்.. வைரலாகும் சுப்ரீம் ஸ்டார் மருமகன் போட்டோ..

நடிகர் சரத்குமார் மகளும், பிரபல சினிமா நடிகையுமான நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு தற்போது பிரபல தொழிலதிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

5:52 PM IST

இதை ஒழுங்கா பண்ணிடுங்க.. இல்லைனா வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வரும்.. என்ன செய்யணும் தெரியுமா?

நீங்கள் பணப் பரிவர்த்தனைகளில் ஏதேனும் முறைகேடுகள் செய்தால், வருமான வரித் துறை அதன் தகவலைப் பெறுகிறது, பின்னர் அது உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம். இந்த தவறை நீங்கள் வேண்டுமென்றே செய்தாலும் அல்லது தெரியாமல் செய்தாலும் சரி.

5:36 PM IST

உங்கள் பைக் மைலேஜ் கம்மியா கொடுக்குதா..பைக் மைலேஜை அதிகரிக்க இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்..

தற்போது பல பைக்குகள் ஆரம்பத்தில் மைலேஜ் தந்தாலும், நாளடைவில் குறைந்து போகிறது. பைக் மைலேஜை அதிகரிக்க இந்த விதிமுறைகளை பின்பற்றுங்கள்.

2:43 PM IST

சைலண்டாக மகனை வைத்து ஒரு படத்தையே எடுத்து முடித்த தனுஷ்... கோலிவுட்டில் அறிமுகமாகும் யாத்ரா..!

நடிகர் தனுஷ் தன்னுடைய மூத்த மகன் யாத்ராவை சினிமாவில் அறிமுகப்படுத்தி அவரை வைத்து சைலண்டாக ஒரு படத்தையே எடுத்து முடித்து விட்டாராம்.

12:50 PM IST

இன்ஸ்டாவில் விக்னேஷ் சிவனை UnFollow செய்த நயன்தாரா

நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனை திடீரென இன்ஸ்டாகிராமில் UnFollow செய்துள்ளது இணையத்தில் புயலை கிளப்பி இருக்கிறது.

12:11 PM IST

தமிழ்நாட்டில் கவுதம் மேனன் படத்துக்கே தண்ணிகாட்டிய மஞ்சுமெல் பாய்ஸ்... நேற்று ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா?

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ஜோசுவா படத்தின் முதல் நாள் வசூலை விட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் அதிக வசூலை வாரிக்குவித்து உள்ளது.

11:33 AM IST

Aavin Ice Cream : ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா? கடுமையாக எதிர்க்கும் பால் முகவர்கள்..!

ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:33 AM IST

பாஜகவிடம் 3 தொகுதிகள் கேட்கும் தமாகா!

ஈரோடு அல்லது திருப்பூர், நாமக்கல், தஞ்சை அல்லது மயிலாடுதுறை, திருநெல்வேலி, ஆரணி, சிதம்பரம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் 4 ஒதுக்குமாறு பாஜக ஒருங்கிணைப்பாளர்கள் குழுவிடம் தமாகா கோரிக்கை விடுத்துள்ளது. 

11:23 AM IST

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை... 12 ஏக்கரில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டும் ரஜினிகாந்த்..? எந்த ஊரில் தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் 12 ஏக்கரில் மருத்துவமனை ஒன்றை கட்டி அதில் ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

8:52 AM IST

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு.. சிசிடிவி காட்சிகள் வெளியானது

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியானது. இவ்வழக்கில் ஏற்கனவே ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

8:41 AM IST

இதுக்குமேல வெயிட் பண்ண முடியாது... வாடிவாசலை விட்டு வெளியேறும் சூர்யா? வெற்றிமாறனின் நெக்ஸ்ட் சாய்ஸ் இவரா?

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருந்த வாடிவாசல் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலக உள்ளதாக கூறப்படுவதால், அவருக்கு பதில் நடிக்க உள்ள நடிகர் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

8:00 AM IST

நாம் வாழ்வது தமிழகமா அல்லது போதைப் பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா? எடப்பாடி பழனிசாமி விளாசல்!

காவல்துறையும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் களமிறங்கி, மாவட்டந்தோறும் சோதனைகள் நடத்தி, தமிழகத்தில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப் பொருளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

7:34 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டி? இந்த 5 தொகுதிகளில் ஏதாவது ஒன்றில்!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைக்க தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7:33 AM IST

பத்திரப் பதிவுத்துறையில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் எத்தனை கோடி வருவாய் தெரியுமா? அமைச்சர் மூர்த்தி தகவல்!

பத்திரப்பதிவுத்துறையில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.1,812.70 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட ரூ.218 கோடி அதிகமாகும். 

12:11 AM IST:

செந்தில் பாலாஜியை சிறையில் அடைத்து விட்டால் கரூர் தொகுதியில் பாஜக வெற்றி முடியுமா? செந்தில் பாலாஜி இல்லாவிட்டாலும் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என திமுக கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார்.

11:36 PM IST:

அதிமுக மகளிர் அணி துணை செயலாளராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம் செய்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

11:32 PM IST:

பாஜக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடி முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளார்.

10:26 PM IST:

ஹோலி பண்டிகைக்கு முன் அரசு ஊழியர்களுக்கு பெரிய பரிசு, டிஏவில் 4 சதவீதம் உயர்வு, 8 மாத நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

8:52 PM IST:

உத்திரபிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

7:34 PM IST:

கேரளாவில் 12 மக்களவைத் தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது. திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி, திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிட உள்ளனர்.

6:38 PM IST:

நடிகர் சரத்குமார் மகளும், பிரபல சினிமா நடிகையுமான நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு தற்போது பிரபல தொழிலதிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

5:52 PM IST:

நீங்கள் பணப் பரிவர்த்தனைகளில் ஏதேனும் முறைகேடுகள் செய்தால், வருமான வரித் துறை அதன் தகவலைப் பெறுகிறது, பின்னர் அது உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம். இந்த தவறை நீங்கள் வேண்டுமென்றே செய்தாலும் அல்லது தெரியாமல் செய்தாலும் சரி.

5:36 PM IST:

தற்போது பல பைக்குகள் ஆரம்பத்தில் மைலேஜ் தந்தாலும், நாளடைவில் குறைந்து போகிறது. பைக் மைலேஜை அதிகரிக்க இந்த விதிமுறைகளை பின்பற்றுங்கள்.

2:43 PM IST:

நடிகர் தனுஷ் தன்னுடைய மூத்த மகன் யாத்ராவை சினிமாவில் அறிமுகப்படுத்தி அவரை வைத்து சைலண்டாக ஒரு படத்தையே எடுத்து முடித்து விட்டாராம்.

12:50 PM IST:

நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனை திடீரென இன்ஸ்டாகிராமில் UnFollow செய்துள்ளது இணையத்தில் புயலை கிளப்பி இருக்கிறது.

12:11 PM IST:

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ஜோசுவா படத்தின் முதல் நாள் வசூலை விட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் அதிக வசூலை வாரிக்குவித்து உள்ளது.

11:33 AM IST:

ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:37 AM IST:

ஈரோடு அல்லது திருப்பூர், நாமக்கல், தஞ்சை அல்லது மயிலாடுதுறை, திருநெல்வேலி, ஆரணி, சிதம்பரம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் 4 ஒதுக்குமாறு பாஜக ஒருங்கிணைப்பாளர்கள் குழுவிடம் தமாகா கோரிக்கை விடுத்துள்ளது. 

11:23 AM IST:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் 12 ஏக்கரில் மருத்துவமனை ஒன்றை கட்டி அதில் ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

8:52 AM IST:

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியானது. இவ்வழக்கில் ஏற்கனவே ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

8:41 AM IST:

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருந்த வாடிவாசல் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலக உள்ளதாக கூறப்படுவதால், அவருக்கு பதில் நடிக்க உள்ள நடிகர் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

8:00 AM IST:

காவல்துறையும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் களமிறங்கி, மாவட்டந்தோறும் சோதனைகள் நடத்தி, தமிழகத்தில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப் பொருளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

7:34 AM IST:

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைக்க தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7:33 AM IST: