Tamil News Live Updates:சினிமாவிலும், அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தவர் விஜயகாந்த்! PM மோடி

Breaking Tamil News Live Updates on 02 january 2024

சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தவர் விஜயகாந்த். திரைப்படங்களில் அவரது செயல்பாடு மூலம் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருந்தார். அரசியல்வாதியாக தேசிய நலனை முன்னிறுத்தினார் விஜயகாந்த் என பிரதமர் மோடி பேசியுள்ளார். 

6:41 PM IST

திருச்சி விமான நிலையத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி எக்ஸ் பதிவு!!

5:22 PM IST

பாஜக நிர்வாகியை காப்பாற்ற முயற்சிக்கிறதா அமலாக்கத்துறை? தலித் விவசாய சகோதரர்கள் புகார்!

அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் மீது தலித் சமூகத்தை சேர்ந்த விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்

3:28 PM IST

பொன்னாடை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வேண்டாம்.. நிதியுதவி தான் வேண்டும்.. டிடிவி.தினகரன்..!

தொண்டர்களின் அன்பையும் ஆதரவையும் விட பூ மாலைகளும் பூங்கொத்துகளும் நினைவுப் பரிசுகளும் எனக்கு பெரிதாக தெரியவில்லை என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

3:28 PM IST

புலி வருது கதைதான் போங்க.. சென்னை வானிலை மையத்தை விளாசிய தமிழ்நாடு வெதர்மேன்!

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். 

2:51 PM IST

BMW, Mini 2024 : பிஎம்டபள்யூ, மினி வரிசையில் 4 கார்கள்.. விலையை கேட்டா ஆடிப் போயிடுவீங்க.!!

BMW, Mini வரிசையில் 4 புதிய இந்தியாவில் 2024 அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய 5 தொடர்கள் ICE மற்றும் EV ஆகிய இரண்டு வகைகளிலும் இங்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2:40 PM IST

அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்தான்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

சினிமா உலகில் மட்டுமின்றி அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த் என பிரதமர் மோடி புகழஞ்சலி சுட்டியுள்ளார்

2:19 PM IST

மத்திய அரசில் 270க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்.. நல்ல சம்பளத்தில் அருமையான வேலைவாய்ப்பு.!!

270க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான அறிவிப்பு, போஸ்ட், வயது, தகுதி, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

1:53 PM IST

தமிழகம் வரும்போது புதிய சக்தியை பெறுகிறேன்: பிரதமர் மோடி!

தமிழகம் வரும்போதெல்லாம் புதிய சக்தியை பெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

1:11 PM IST

சினிமாவிலும், அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தவர் விஜயகாந்த்.. பிரதமர் மோடி

சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தவர் விஜயகாந்த். திரைப்படங்களில் அவரது செயல்பாடு மூலம் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருந்தார். அரசியல்வாதியாக தேசிய நலனை முன்னிறுத்தினார் விஜயகாந்த் என பிரதமர் மோடி பேசியுள்ளார். 

1:08 PM IST

புதிய வாகன விபத்து திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் ஒட்டுநர்கள் போராட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வாகன விபத்து திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஒட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

1:08 PM IST

சொல்லியடிக்கும் கில்லியாக 3 கார்களை இந்திய சந்தையில் இறக்கும் ரெனால்ட்..!

இந்திய கார் சந்தையில் ரெனால்ட் இந்த 2024ம் ஆண்டில் 3 கார்களை களமிறக்க உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

12:55 PM IST

வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். 

12:33 PM IST

தேசியக் கொடியை குப்பையில் போடச் சொல்லி கலாட்டா: கும்பகோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

தேசியக் கொடியை குப்பையில் போடச் சொல்லி ஒருவர் கலாட்டா செய்த வீடியோ வைரலாகி வருகிறது

12:24 PM IST

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் . நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 
12:23 PM IST

மொபைல் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! ஜனவரியில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களை பாருங்க

முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகள் ஜனவரி 2024 இல் தொடர்ச்சியான அற்புதமான வெளியீடுகளுக்குத் தயாராகின்றன. OnePlus, Samsung மற்றும் Xiaomi போன்ற குறிப்பிடத்தக்க மொபைல்கள் சமீபத்திய சலுகைகளை வெளியிட உள்ளனர்.

12:22 PM IST

திராவிட மாடல் ஆட்சியென்றால் இதுதான்.. பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டே முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சியில் போடப்பட்ட விதையே, இன்று தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க காரணம் என பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

12:08 PM IST

இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்: பிரதமர் மோடி பெருமிதம்!

இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்

11:54 AM IST

அந்த நடிகையை கடைசி வரை காதலித்தேன்... மறைந்த தன் எக்ஸ் காதலி பற்றி உருகிய கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் மறைந்த தன்னுடைய முன்னாள் காதலி பற்றி காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

11:45 AM IST

ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு.. 155 முறை ஏற்பட்ட நிலஅதிர்வால் பரபரப்பு!

ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறப்பு எண்ணிக்கை 30ஐ எட்டியது. திங்கட்கிழமை முதல் 155 நிலநடுக்கங்களால் தாக்கப்பட்டுள்ளது.

11:33 AM IST

தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்கு மகத்தான வரவேற்பு என்று பாஜக நிர்வாகி அமித் மாளவியா பதிவிட்டுள்ளார்!!

11:31 AM IST

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் முதல் பிரதமர் நான் தான்.. மோடி பெருமிதம்

வணக்கம் எனது மாணவ குடும்பமே என உரையை தொடங்கிய பிரதமர் இந்த ஆண்டின் முதல் மக்கள் சந்திப்பு இதுதான். திருச்சி பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் முதல் பிரதமர் நான் தான் பிரதமர் மோடி பெருமிதம் கொண்டுள்ளார். 

11:26 AM IST

பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என் ரவி வரவேற்றார்!!

11:19 AM IST

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார் பிரதமர் மோடி

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

11:12 AM IST

தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறது - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!!

11:07 AM IST

இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு! முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் சிறந்த எந்த பட்டியல் எடுத்தாலும் அதில் தமிழ்நாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்கள்தான் முதலிடத்தில் இருக்கும் என பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

11:02 AM IST

Bulk ஆன தொகையுடன் வந்த பணப்பெட்டி... அலேக்காக தூக்கிக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பப்போவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் தற்போது பெரும் தொகை உடன் கூடிய பணப்பெட்டி வீட்டுக்குள் அனுப்பப்பட்டு உள்ளதால் அதை யார் எடுக்க போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

10:49 AM IST

பிரதமர் மோடியை வரவேற்ற மத்திய அமைச்சர் எல். முருகன்!!

10:44 AM IST

தென் கொரியா எதிர்க்கட்சித் தலைவருக்கு கத்திக்குத்து!

தென் கொரியா எதிர்க்கட்சித் தலைவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

10:42 AM IST

Today Gold Rate in Chennai : தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. இன்று உயர்ந்ததா? குறைந்ததா? இதோ நிலவரம்.!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:41 AM IST

திருச்சி விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்ற முதல்வர்!!

10:30 AM IST

திருச்சி வந்த பிரதமம் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா, திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் மற்றும் ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க திருச்சி வருகை தந்த பிலதமல் மோடிக்கு தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். 

10:27 AM IST

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

10:17 AM IST

பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு!!

10:12 AM IST

பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார்.  

10:07 AM IST

தியேட்டரில் கூட்டமின்றி காத்துவாங்கும் சலார்! வேறு வழியின்றி படத்தை பார்சல் பண்ணி OTTக்கு அனுப்பிய படக்குழு..?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகிய சலார் திரைப்படம் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10:02 AM IST

திருச்சி வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்பட அரசுத் திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வந்தடைந்தார். 

9:56 AM IST

திருச்சி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி இன்று திருச்சி வரவுள்ள நிலையில் பிரதமரை வரவேற்க உள்ளார். 

9:50 AM IST

ரூ.1100 கோடி.. சர்வதேச தரத்தில் மாற்றப்பட்ட திருச்சி விமான முனையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!!

ரூ.1.100 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் மாற்றப்பட்டுள்ள திருச்சி விமான முனையத்தை இன்று திறந்து வைக்க உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

9:19 AM IST

பைக்கை அலேக்காக தூக்கி சென்ற போலீசார்.. மது அருந்தாத இளைஞர் மீது தாக்குதல் - திடீர் மறியலால் பரபரப்பு

ஜோலார்பேட்டையில் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற போலீசாரை கண்டித்து குடும்பத்துடன் சாலை மறியல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8:53 AM IST

திருச்சியில் பிரதமர் மோடி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று திருச்சி வருகிறார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

8:50 AM IST

பிரதமர் மோடி திருச்சி வருகை.. ஐந்து அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

8:47 AM IST

தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரபரப்பு.. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட பக்தர்கள்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் செல்ல முறையாக வழிவகை செய்யாததால் பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

8:42 AM IST

நானும் எவ்ளோ நாள் தான் சிங்கிளாவே இருக்குறது... திடீரென திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரேம்ஜி - பொண்ணு யாரு?

இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரும், நடிகருமான பிரேம்ஜி அமரன் தனது திருமணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

8:32 AM IST

ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய ஜூனியர் என்டிஆர்.. ஆர்ஆர்ஆர் நடிகருக்கு என்ன ஆச்சு! ரசிகர்கள் ஷாக்!

பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் ஜப்பானில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்ட போது அங்கிருந்துள்ளார். தற்போது அவர் வெளியிட்ட பதிவு இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

8:02 AM IST

பிரதமர் மோடி வருகை.. திருச்சியில் இன்று காலை 7 மணி முதல் போக்குவரத்து மாற்றம்.! இதோ விவரம்..!

பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று காலை 7 மணி முதல் திருச்சியில் போக்குவரத்து அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

8:02 AM IST

2024ல் ராமராஜ்யம்.. இந்தியாவில் நடக்கப்போவது இதுதான்.. ஆருடம் சொன்ன அயோத்தி கோவில் தலைமை அர்ச்சகர்

அயோத்தியில் ராமர் கோவிலின் கருவறையில் ராம் லல்லா அமர்ந்த பிறகு பொதுத் தேர்தல்கள் நடத்தப்படுவதால், இந்த புதிய ஆண்டு, 2024 முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் தாஸ் தெரிவித்துள்ளார்.

7:37 AM IST

ஜப்பானை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்.. சேதங்கள் அதிகம்.. ஜப்பான் பிரதமர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

பல உயிரிழப்புகள், கட்டிட இடிபாடுகள் மற்றும் தீ விபத்துகள் உட்பட மிகவும் விரிவான சேதம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நிலநடுக்கம் குறித்து ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

7:20 AM IST

மது போதைக்கு அடிமையாகி தன்னை பெற்றவர்களையே எரித்து கொலை செய்யும் அவலம்! இது தான் திராவிட மாடலா? பாஜக விளாசல்!

போதைக்கு அடிமையாகி பெற்றவர்களையே கொலை செய்யும் பாதகர்களை உருவாக்குகிற அளவிற்கு தமிழகத்தில் மதுவின் தரம் உள்ளது என நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார். 

7:20 AM IST

பரபரக்கும் அரசியல் களம்.. இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்கிறார்.. விட்டதை பிடிப்பாரா?

பல்வேறு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க திருச்சிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

6:41 PM IST:

5:22 PM IST:

அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் மீது தலித் சமூகத்தை சேர்ந்த விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்

3:28 PM IST:

தொண்டர்களின் அன்பையும் ஆதரவையும் விட பூ மாலைகளும் பூங்கொத்துகளும் நினைவுப் பரிசுகளும் எனக்கு பெரிதாக தெரியவில்லை என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

3:28 PM IST:

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். 

2:51 PM IST:

BMW, Mini வரிசையில் 4 புதிய இந்தியாவில் 2024 அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய 5 தொடர்கள் ICE மற்றும் EV ஆகிய இரண்டு வகைகளிலும் இங்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2:40 PM IST:

சினிமா உலகில் மட்டுமின்றி அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த் என பிரதமர் மோடி புகழஞ்சலி சுட்டியுள்ளார்

2:19 PM IST:

270க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான அறிவிப்பு, போஸ்ட், வயது, தகுதி, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

2:19 PM IST:

270க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான அறிவிப்பு, போஸ்ட், வயது, தகுதி, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

1:53 PM IST:

தமிழகம் வரும்போதெல்லாம் புதிய சக்தியை பெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

1:11 PM IST:

சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தவர் விஜயகாந்த். திரைப்படங்களில் அவரது செயல்பாடு மூலம் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருந்தார். அரசியல்வாதியாக தேசிய நலனை முன்னிறுத்தினார் விஜயகாந்த் என பிரதமர் மோடி பேசியுள்ளார். 

1:08 PM IST:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வாகன விபத்து திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஒட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

1:08 PM IST:

இந்திய கார் சந்தையில் ரெனால்ட் இந்த 2024ம் ஆண்டில் 3 கார்களை களமிறக்க உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

12:55 PM IST:

சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். 

12:33 PM IST:

தேசியக் கொடியை குப்பையில் போடச் சொல்லி ஒருவர் கலாட்டா செய்த வீடியோ வைரலாகி வருகிறது

12:24 PM IST:

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் . நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 
12:23 PM IST:

முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகள் ஜனவரி 2024 இல் தொடர்ச்சியான அற்புதமான வெளியீடுகளுக்குத் தயாராகின்றன. OnePlus, Samsung மற்றும் Xiaomi போன்ற குறிப்பிடத்தக்க மொபைல்கள் சமீபத்திய சலுகைகளை வெளியிட உள்ளனர்.

12:22 PM IST:

100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சியில் போடப்பட்ட விதையே, இன்று தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க காரணம் என பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

12:08 PM IST:

இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்

11:54 AM IST:

நடிகர் கமல்ஹாசன் மறைந்த தன்னுடைய முன்னாள் காதலி பற்றி காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

11:45 AM IST:

ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறப்பு எண்ணிக்கை 30ஐ எட்டியது. திங்கட்கிழமை முதல் 155 நிலநடுக்கங்களால் தாக்கப்பட்டுள்ளது.

11:33 AM IST:

11:31 AM IST:

வணக்கம் எனது மாணவ குடும்பமே என உரையை தொடங்கிய பிரதமர் இந்த ஆண்டின் முதல் மக்கள் சந்திப்பு இதுதான். திருச்சி பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் முதல் பிரதமர் நான் தான் பிரதமர் மோடி பெருமிதம் கொண்டுள்ளார். 

11:26 AM IST:

11:19 AM IST:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

11:12 AM IST:

11:07 AM IST:

இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் சிறந்த எந்த பட்டியல் எடுத்தாலும் அதில் தமிழ்நாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்கள்தான் முதலிடத்தில் இருக்கும் என பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

11:02 AM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் தற்போது பெரும் தொகை உடன் கூடிய பணப்பெட்டி வீட்டுக்குள் அனுப்பப்பட்டு உள்ளதால் அதை யார் எடுக்க போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

10:49 AM IST:

10:44 AM IST:

தென் கொரியா எதிர்க்கட்சித் தலைவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

10:42 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:41 AM IST:

10:30 AM IST:

பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா, திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் மற்றும் ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க திருச்சி வருகை தந்த பிலதமல் மோடிக்கு தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். 

10:27 AM IST:

10:17 AM IST:

10:12 AM IST:

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார்.  

10:07 AM IST:

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகிய சலார் திரைப்படம் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10:08 AM IST:

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்பட அரசுத் திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வந்தடைந்தார். 

9:56 AM IST:

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி இன்று திருச்சி வரவுள்ள நிலையில் பிரதமரை வரவேற்க உள்ளார். 

9:50 AM IST:

ரூ.1.100 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் மாற்றப்பட்டுள்ள திருச்சி விமான முனையத்தை இன்று திறந்து வைக்க உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

9:19 AM IST:

ஜோலார்பேட்டையில் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற போலீசாரை கண்டித்து குடும்பத்துடன் சாலை மறியல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8:53 AM IST:

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று திருச்சி வருகிறார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

8:50 AM IST:

பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

8:47 AM IST:

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் செல்ல முறையாக வழிவகை செய்யாததால் பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

8:42 AM IST:

இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரும், நடிகருமான பிரேம்ஜி அமரன் தனது திருமணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

8:32 AM IST:

பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் ஜப்பானில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்ட போது அங்கிருந்துள்ளார். தற்போது அவர் வெளியிட்ட பதிவு இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

8:02 AM IST:

பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று காலை 7 மணி முதல் திருச்சியில் போக்குவரத்து அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

8:02 AM IST:

அயோத்தியில் ராமர் கோவிலின் கருவறையில் ராம் லல்லா அமர்ந்த பிறகு பொதுத் தேர்தல்கள் நடத்தப்படுவதால், இந்த புதிய ஆண்டு, 2024 முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் தாஸ் தெரிவித்துள்ளார்.

7:37 AM IST:

பல உயிரிழப்புகள், கட்டிட இடிபாடுகள் மற்றும் தீ விபத்துகள் உட்பட மிகவும் விரிவான சேதம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நிலநடுக்கம் குறித்து ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

7:20 AM IST: