MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தியேட்டரில் கூட்டமின்றி காத்துவாங்கும் சலார்! வேறு வழியின்றி படத்தை பார்சல் பண்ணி OTTக்கு அனுப்பிய படக்குழு..?

தியேட்டரில் கூட்டமின்றி காத்துவாங்கும் சலார்! வேறு வழியின்றி படத்தை பார்சல் பண்ணி OTTக்கு அனுப்பிய படக்குழு..?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகிய சலார் திரைப்படம் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 02 2024, 10:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Salaar

Salaar

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய திரைப்படம் சலார். இப்படத்தை கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி இருந்ததால் இதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்திருந்தார். அதேபோல் நடிகை சுருதிஹாசன் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் தான் சலார் படத்தையும் தயாரித்து இருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Salaar OTT release

Salaar OTT release

சலார் திரைப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் கடந்த டிசம்பர் 22ந் தேதி வெளியானது. சலார் திரைப்படம் ரிலீசான முதல்நாளிலேயே உலகளவில் ரூ.178 கோடி வசூலித்து மாஸ் காட்டியது. ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. குறிப்பாக படத்தின் ஒவ்வொரு காட்சியும் வேண்டுமென்றே பில்பட் கொடுப்பது போல் இருப்பதாக நெட்டிசன்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Salaar OTT release date

Salaar OTT release date

இதனால் போகப்போக சலார் படத்தின் வசூல் சட்டென சரியத் தொடங்கியது. அதன்படி 10 நாட்களில் இப்படம் ரூ.600 கோடி வசூலித்து உள்ளது. படம் எதிர்பார்த்த அளவு இல்லாததால் விடுமுறை நாட்களில் கூட சலார் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தியேட்டர்கள் கூட்டமின்றி காத்தாடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சலார் படத்தை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஓடிடியில் வெளியிடும் வேலைகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

44
Salaar OTT release Update

Salaar OTT release Update

சலார் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் வாங்கி இருந்தது. அந்நிறுவனம் ரூ.160 கோடி கொடுத்து அப்படத்தின் ஓடிடி உரிமையை தட்டிதூக்கியது. வழக்கமாக படம் ரிலீஸ் ஆகி 28 நாட்கள் கழித்து தான் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் ஆனால் சலார் திரைப்படத்தை அதற்கு முன்னதாகவே, அதாவது வருகிற ஜனவரி 12-ந் தேதியே பொங்கல் பண்டிகைக்கு ஓடிடியில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... நானும் எவ்ளோ நாள் தான் சிங்கிளாவே இருக்குறது... திடீரென திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரேம்ஜி - பொண்ணு யாரு?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரபாஸ்
பொங்கல்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved