Tamil News Live Updates : பிறந்தது 2024! களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்..

Breaking Tamil news live on 01 January 2024

தமிழகத்தில் சென்னை உட்பட பல நகரங்களில் மக்கள் வான வேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்று உற்காகமாக கொண்டாடினர்.

8:32 PM IST

டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் 10.3 சதவீதம் அதிகரிப்பு!

டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 10.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.65 லட்சம் கோடியாக உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது

7:23 PM IST

சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் கொலை?

இந்தியாவால் மிகவும் தேடப்படும் சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசார் கொலை செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன

6:39 PM IST

டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!

டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்

6:13 PM IST

பொங்கல் பரிசு எவ்வளவு? தமிழக அரசின் திட்டம் இதுதான்!

பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

5:55 PM IST

பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு பயணம்!

தமிழ்நாடு, லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி நாளை, நாளை மறுநாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
 
5:36 PM IST

ஜப்பானை அதிர வைத்த ராட்சஸ அலை!!

மத்திய ஜப்பானின் வடக்கு கடற்கரையில் சுனாமி அலை 4 அடி உயரத்திற்கு மிரட்டும் வகையில் அதிரடியாக இருந்தது!!

5:31 PM IST

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கையும் காகங்களின் பரிதவிப்பும்!!!

4:59 PM IST

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நம்பிக்கை இல்லை; 10 வருஷமா சொல்லிட்டு இருக்கேன் - திக் விஜய் சிங்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்

4:19 PM IST

ஜப்பான் நிலநடுக்கம், சுனாமி: இந்திய தூதரகம் அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு!

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி தாக்கி வரும் நிலையில், அங்குள்ள இந்திய தூதரகம் அவரசகால உதவி எண்களை வெளியிட்டுள்ளது

3:45 PM IST

ஜப்பானில் அடுத்தடுத்து 21 நிலநடுக்கங்கள்: வடகொரியா, ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானை தொடர்ந்து வடகொரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

3:27 PM IST

ஆரஞ்சு பழ ஜாம் செய்து அசத்திய ராகுல் காந்தி: தாய் சோனியாவுடன் நெகிழ்ச்சி சம்பவம்!

மர்மலாட் எனப்படும் ஆரஞ்சுப் பழப் பாகில் இருந்து ஜாம் செய்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அசத்தியுள்ளார்

2:50 PM IST

சிறுமி பாலியல் வன்கொடுமை: உத்தரகாண்ட் பாஜக நிர்வாகி கைது!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் உத்தரகாண்ட் மாநில பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்

2:49 PM IST

ஜனவரி மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது.. எந்தெந்த நாட்கள் தெரியுமா? முழு விவரம் இதோ..

ஜனவரி மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது, நான்காவது சனி, ஞாயிறு மற்றும் பிற பிராந்திய விடுமுறைகள் ஆகியவை இதில் அடங்கும்.

2:24 PM IST

கேரள அமைச்சருக்கு கத்தோலிக்க திருச்சபை கண்டனம்!

பிரதமர் மோடியின் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதிரியார்கள் குறித்து கேரள அமைச்சர் கூறிய கருத்துக்கு அம்மாநில கத்தோலிக்க திருச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
 
1:45 PM IST

திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு நாளை முதல் விசாரணை!

திமுக அமைச்சர்கள், முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்க்கு எதிரான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை முதல் விசாரிக்க உள்ளார்

1:30 PM IST

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சம்..

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று 7.5 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

12:53 PM IST

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாகனங்கள்... என்னென்ன வசதிகள் உள்ளது?

முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. 

11:54 AM IST

தட்டுகளை உடைப்பது முதல் மரப்பொருட்களை வீசுவது வரை.. வினோத முறையில் புத்தாண்டை கொண்டாடும் மக்கள்..

உலகின் சில நாடுகளில் வினோதமான முறையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. 

11:52 AM IST

நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைக்கிறார்..

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை திருச்சி வருகிறார்.

9:46 AM IST

எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பணியை துவக்கியது!!

எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் தனது ஆய்வுப் பணியை துவங்கியது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

9:37 AM IST

விண்ணில் பாயந்தது PSLV-C58 ராக்கெட்.. கருந்துளைகள், விண்மீன் திரள்களை ஆய்வு செய்யும் என இஸ்ரோ தகவல்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று PSLV-C58 ராக்கெட்டை வெற்றிக்ரமாகவிண்ணில் ஏவியது.

9:28 AM IST

'எக்ஸ்போசாட்' செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!!

9:03 AM IST

புத்தாண்டில் வந்த குட்நியூஸ்.. கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?

மாதத்தின் முதல் நாளான வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1924.50 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

8:14 AM IST

நாடு முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்.. 2024-ம் ஆண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்..

நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. மக்கள் 2024 ஆண்டை வான வேடிக்கை, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்

7:24 AM IST

Happy New year 2024 : உண்மையில் புத்தாண்டு எப்படி தொடங்கியது..? உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..!

ஜனவரி 1 அன்று உலகம் முழுவதும்  புத்தாண்டை வெகுவிமர்ச்சையாக கொண்டாடுவார்கள். ஆனால் இந்த புத்தாண்டு எப்படி தொடங்கியது என்று உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.  வாங்க இப்போது அதுகுறித்து நாம் இங்கு தெரிந்துகொள்ளலாம்..

8:32 PM IST:

டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 10.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.65 லட்சம் கோடியாக உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது

7:23 PM IST:

இந்தியாவால் மிகவும் தேடப்படும் சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசார் கொலை செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன

6:39 PM IST:

டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்

6:13 PM IST:

பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

5:55 PM IST:

தமிழ்நாடு, லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி நாளை, நாளை மறுநாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
 
5:36 PM IST:

மத்திய ஜப்பானின் வடக்கு கடற்கரையில் சுனாமி அலை 4 அடி உயரத்திற்கு மிரட்டும் வகையில் அதிரடியாக இருந்தது!!

5:31 PM IST:

4:59 PM IST:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்

4:19 PM IST:

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி தாக்கி வரும் நிலையில், அங்குள்ள இந்திய தூதரகம் அவரசகால உதவி எண்களை வெளியிட்டுள்ளது

3:45 PM IST:

ஜப்பானை தொடர்ந்து வடகொரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

3:27 PM IST:

மர்மலாட் எனப்படும் ஆரஞ்சுப் பழப் பாகில் இருந்து ஜாம் செய்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அசத்தியுள்ளார்

2:50 PM IST:

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் உத்தரகாண்ட் மாநில பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்

2:49 PM IST:

ஜனவரி மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது, நான்காவது சனி, ஞாயிறு மற்றும் பிற பிராந்திய விடுமுறைகள் ஆகியவை இதில் அடங்கும்.

2:24 PM IST:

பிரதமர் மோடியின் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதிரியார்கள் குறித்து கேரள அமைச்சர் கூறிய கருத்துக்கு அம்மாநில கத்தோலிக்க திருச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
 
1:45 PM IST:

திமுக அமைச்சர்கள், முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்க்கு எதிரான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை முதல் விசாரிக்க உள்ளார்

1:30 PM IST:

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று 7.5 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

12:53 PM IST:

முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. 

11:54 AM IST:

உலகின் சில நாடுகளில் வினோதமான முறையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. 

11:52 AM IST:

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை திருச்சி வருகிறார்.

9:46 AM IST:

எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் தனது ஆய்வுப் பணியை துவங்கியது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

9:37 AM IST:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று PSLV-C58 ராக்கெட்டை வெற்றிக்ரமாகவிண்ணில் ஏவியது.

9:28 AM IST:

9:03 AM IST:

மாதத்தின் முதல் நாளான வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1924.50 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

8:14 AM IST:

நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. மக்கள் 2024 ஆண்டை வான வேடிக்கை, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்

7:24 AM IST: