ஆம்பூர் அருகே 6 மாதத்தில் 40 பைக்குகளை திருடிய இரண்டு கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆற்காட்டில் இருக்கும் ஒரு வீட்டில் அதிகாலை நேரத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் அருகே பெண் காவலரிடம் செல்போனை திருடிய வாலிபர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது.
சேலம் அருகே மனைவியின் தங்கையை ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்துள்ளது.
வேலூர் அருகே இறந்து போன மூதாட்டி ஒருவரின் உடலை கொண்டு செல்ல சரியான பாதை வசதி இல்லாத காரணத்தால் ஆற்றுநீரில் சுமந்தபடி கொண்டு சென்ற சம்பவத்தின் பின்னணியில் மணற்கொள்ளை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இறந்த ஒருவரின் சடலத்தை தண்ணீரில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கும் கண்ணீரோடு சுமர்ந்து சென்ற காட்சி காண்போரை மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்ப்படுத்தி உள்ளது
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் சமீப காலமாக நகை மற்றும் பணங்கள் கொள்ளை போவதாக ரயில்வே காவல்துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ரயில்வே காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக நடைபெற்ற சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் அருகே கணவர் தினமும் குடித்து விட்டு வருவதால் திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருமணமான 6 நாளில் புதுப்பெண் விபத்தில் சிக்கிய உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞரை செருப்பால் விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Vellore News in Tamil - Get the latest news, events, and updates from Vellore district on Asianet News Tamil. வேலூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.