10:26 PM (IST) Dec 04

Tamil News Live todayஎங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு அமெரிக்கா உட்பட எந்த நாட்டையும் இலக்காகக் கொண்டதல்ல என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். டிரம்பின் சுங்கவரிக் கொள்கை, இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்துப் பேசியுள்ளார்.

Read Full Story
10:22 PM (IST) Dec 04

Tamil News Live todayநாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது - அமலா உருக்கம்!

Amala Akkineni Share About Naga Chaitanya : அமலா அக்கினேனி, நாக சைதன்யா குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். நாக சைதன்யா மற்றும் அகிலை எப்படி வளர்த்தோம் என்பதை விவரித்துள்ளார். அதன் விவரங்கள் பற்றி பார்க்கலாம்.

Read Full Story
10:14 PM (IST) Dec 04

Tamil News Live todayபெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!

Chamundeshwari Emotionally Blackmail : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய 1053ஆவது எபிசோடில் கார்த்திக் உடன் செல்ல முடிவு செய்த ரேவதியை தடுத்து நிறுத்த துப்பாக்கியை காட்டி பிளாக்மெயில் செய்துள்ளார்.

Read Full Story
10:08 PM (IST) Dec 04

Tamil News Live todayதனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read Full Story
09:56 PM (IST) Dec 04

Tamil News Live todayயூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?

YouTube யூடியூப் நிறுவனம் 2025-ம் ஆண்டிற்கான 'Recap' வசதியை அறிமுகம் செய்துள்ளது. உங்கள் வீடியோ பார்க்கும் பழக்கம், இசை ரசனை மற்றும் பர்சனாலிட்டி டைப் ஆகியவற்றை 12 கார்டுகளில் காணலாம். முழு விவரம் உள்ளே.

Read Full Story
09:52 PM (IST) Dec 04

Tamil News Live todayநாளை முதல் வேட்டை ஆரம்பம்! சாம்சங் S24 முதல் ஐபோன் வரை... பிளிப்கார்ட் அறிவித்த மெகா ஆஃபர்கள்!

Flipkart டிசம்பர் 5 முதல் பிளிப்கார்ட் Buy Buy 2025 சேல் தொடங்குகிறது. iPhone 16, Samsung S24, Poco போன்களுக்கு அதிரடி தள்ளுபடி. வங்கி சலுகைகள் மற்றும் விலை விவரங்கள் உள்ளே.

Read Full Story
09:47 PM (IST) Dec 04

Tamil News Live today2025-ல் லேப்டாப் வாங்கணுமா? எடை குறைவு, அசுர வேகம்! டாப் 4 '13-இன்ச்' லேப்டாப்கள் இதோ

laptops 2025-ம் ஆண்டின் சிறந்த 13-இன்ச் லேப்டாப்கள் எவை? MacBook Air M4, Dell Inspiron 13, Lenovo Slim 5 மற்றும் HP OmniBook 7 ஆகியவற்றின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள் குறித்த முழு விவரம்.

Read Full Story
09:43 PM (IST) Dec 04

Tamil News Live todayநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் திமுக அரசு அதனை செயல்படுத்த மறுப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன் கைதையும் அவர் கண்டித்துள்ளார்.

Read Full Story
09:42 PM (IST) Dec 04

Tamil News Live todayவேலைப்பளு குறையணுமா? கூகுள் வொர்க்ஸ்பேஸில் ஜெமினியை இப்படி யூஸ் பண்ணுங்க - பாஸ் பாராட்டுவார்!

Gemini ஜிமெயில் மற்றும் கூகுள் வொர்க்ஸ்பேஸில் ஜெமினி AI-ஐ எப்படிப் பயன்படுத்துவது? நீண்ட ஈமெயில்களைச் சுருக்கவும், தானாகவே பதில் எழுதவும் உதவும் ஜெமினி வசதிகள் பற்றிய முழு விவரம்.

Read Full Story
09:36 PM (IST) Dec 04

Tamil News Live today2025-ல் இளைஞர்களை ஆட்டிப்படைக்கும் 'AI காதலிகள்'! சண்டை போட மாட்டாங்க... செலவு வைக்க மாட்டாங்க! இதுதான் காரணமா?

AI Girlfriends 2025-ல் ஏன் அனைவரும் AI காதலிகளைத் தேடுகிறார்கள்? உண்மையான உறவுகளை விட விர்ச்சுவல் உறவுகள் ஏன் ஈர்க்கின்றன? இதன் பின்னணியில் உள்ள உளவியல் காரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய அலசல்.

Read Full Story
09:29 PM (IST) Dec 04

Tamil News Live todayபுதிய வகை ஆன்லைன் மோசடிகள் - டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?

Scam மக்களைக் குறிவைக்கும் 5 புதிய சைபர் மோசடிகள் பற்றித் தெரியுமா? டிஜிட்டல் அரெஸ்ட், கூரியர் ஸ்கேம் மற்றும் AI மோசடிகளிலிருந்து உங்கள் பணத்தைப் பாதுகாப்பது எப்படி? முழு விவரம் உள்ளே.

Read Full Story
09:23 PM (IST) Dec 04

Tamil News Live today2026-ம் ஆண்டிற்கான 'பர்சனல்' காலண்டர்! ஜெமினி நானோ மூலம் உங்கள் போனிலேயே வடிவமைப்பது எப்படி?

Calendar 2026 புத்தாண்டுக்கு உங்கள் போட்டோ போட்ட காலண்டரை நீங்களே உருவாக்கலாம். Google Gemini Nano-வை பயன்படுத்தி இலவசமாக டிசைன் செய்வது எப்படி? முழு விவரம் உள்ளே.

Read Full Story
09:21 PM (IST) Dec 04

Tamil News Live todayஅகண்டா 2 பிரீமியர் ஷோக்கள் ரத்து - பண நெருக்கடியால் சிக்கலில் தவிக்கும் தயாரிப்பாளர்கள் ?

Akhanda 2 Thaandavam Premiere Shows Cancelled : பாலகிருஷ்ணா நடித்த அகண்டா 2 படம் தொடர்பாக ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் பிரீமியர் ஷோக்கள் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

Read Full Story
09:17 PM (IST) Dec 04

Tamil News Live today10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்... தமிழக அரசு சத்துணவு துறையில் வேலை! தேர்வு கிடையாது - உடனே விண்ணப்பியுங்கள்!

TN Government Job சத்துணவு மையங்களில் 146 சமையல் உதவியாளர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. முழு விவரங்கள் உள்ளே.

Read Full Story
09:14 PM (IST) Dec 04

Tamil News Live today100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை

டெல்லியில் அன்புமணிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 100 பேர் கூட கூடாதது ராமதாஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்மூலம் பாமகவில் அன்புமணி கை ஓங்கியுள்ளது தெளிவாக தெரிகிறது.

Read Full Story
09:05 PM (IST) Dec 04

Tamil News Live todayஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!

ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) - காங்கிரஸ் கூட்டணி முறிந்து, ஹேமந்த் சோரன் பாஜகவுடன் புதிய கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Read Full Story
08:46 PM (IST) Dec 04

Tamil News Live todayமனைவி என்று கூட பார்க்காமல் சுகன்யாவிற்கு ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்த நியாயஸ்தன் பழனிவேல்!

Palanivel Strict Warning to Suganya Gandhimathi Stores : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
08:11 PM (IST) Dec 04

Tamil News Live todayமலை மேல் அனுமதிக்க முடியாது! காவல்துறை பிடிவாதம்! இந்து முன்னணியினர் போரட்டம்! நயினார் கைது! பரபரப்பு!

மனுதாரரை மட்டுமாவது மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் காவல்துறை திட்டவட்டமாக மறுத்து விட்டது.

Read Full Story
08:10 PM (IST) Dec 04

Tamil News Live todayவடபழனி மின் மயானத்தில் ஏவிஎம் சரவணன் உடல் தகனம்!

AVM Saravanan Last rites : பிரபல ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும், மூத்த சனிமா தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் உடல் வடபழனி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Read Full Story
08:09 PM (IST) Dec 04

Tamil News Live todayகாதல் திருமணம் செய்வது ரொம்ப கஷ்டம்.. திருமண விழாவில் உதயநிதி கலகலப்பு!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், காதல் திருமணம் என்பது பல தடைகளைத் தாண்டி வரும் ஒரு கடினமான பயணம் என்று கூறியுள்ளார். அனைத்து தடைகளையும் மீறி இணையும் காதல் ஜோடிகளுக்கு தனது சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Read Full Story