திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அய்யப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார்(30). இவர், அதே பகுதியை சேர்ந்த நர்சிங் முடித்த வீரம்மாள்(25) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தகராறு செய்த மனைவி மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்த நபர் காவல் நிலையத்தில் அரிவாளுடன் சரண் அடைந்தார்.
Durga Stalin : திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லவிருந்த, முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலினை அழைக்க வந்த வாகனம் விபத்துக்குள்ளானது.
நவீன்குமார், ராஜா மற்றும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நவீன்குமாரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
மணப்பாறை அருகே குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விராலிமலை அருகே செங்கல் சூளை தொழிலாளியை அவரது மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு குடுப்பத்தினருடன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் செல்போன் பறித்து சென்ற சிறுவர்களை பிடிக்க முயன்ற காவலருக்கு அறிவாள் வெட்டு - தப்பி ஓடிய சிறுவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்ட நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினையை பட்டியலிட்டு அமைச்சர் நேரு பதில் அளித்துள்ளார்.
திருச்சி காவிரி ஆற்றங்கரையில் இரண்டு முதலைகள் கரை ஒதுங்கிய நிலையில், அதனை பார்க்க பொதுமக்கள் பாலத்தின் மீது கூடியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
Trichy News in Tamil - Get the latest news, events, and updates from Tiruchirappalli (Trichy) district on Asianet News Tamil. திருச்சிராப்பள்ளி (திருச்சி) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.