முசிறி அருகே கள்ளக்காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கள்ளக்காதல் தம்பதி ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த கல்லூரி மாணவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் எதிர்காலத் தூண்கள் என்று நம்பப்படும் மாணவர் சமுதாயம் எதை நோக்கிப் பயணிக்கிறது? அவர்களின் எதிர்காலமும், தமிழகத்தின் எதிர்காலமும் என்னவாகும்? என்பன உள்ளிட்ட வினாக்கள் மனதை வாட்டிக் கொண்டிருக்கின்றன.
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.1 லட்சம் மானியத்துடன் வழங்கப்படும் நிதி உதவியை பெற தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகம் கோட்சே மற்றும் சாவர்க்கரின் போதனைகளைப் பின்பற்றாமல் மகாத்மா காந்தி மற்றும் அண்ணல் அம்பேத்கரின் வழியில் நடைபோடுகின்றது என்பதாலா? என மக்களவையில் துரைவைகோ பேச்சு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கிழக்கு காமராஜ் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(38). கூலி வேலை செய்து வந்தார். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்து வருகின்றனர்.
திருச்சியில் இரண்டு திருமணம் செய்த 56 வயது அரசு பேருந்து ஓட்டுநர் தற்போது 20 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மீதான நீதிமன்ற காவலை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அரசாங்கம் என்னை கொலை செய்ய பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.
Trichy News in Tamil - Get the latest news, events, and updates from Tiruchirappalli (Trichy) district on Asianet News Tamil. திருச்சிராப்பள்ளி (திருச்சி) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.