திருவாரூரில் அரசுப் பேருந்தில் ஆபாசமாக பேசிக்கொண்டு சண்டையிட்டு வந்தவர்களை தட்டிக்கேட்ட நடத்துநரை கடுமையாக தாக்கிய கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 2 வயதில் உயிரிழந்த மகளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய தந்தையின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பசு மாட்டிடம் பால் குடிக்கும் ஆட்டுக் குட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆவிக்கோட்டையை சேர்ந்த சேகர் என்பவர் இருசக்கர வாகனத்தில் மூட்டை ஒன்றை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.
திருவாரூரில் தனியார் உணவகத்தில் வாங்கப்பட்ட உணவில் ஸ்டேப்லர் பின் இருந்த நிலையில், இது தொடர்பாக நியாயம் கேட்ட நபரை உணவக உரிமையாளர் மிரட்டி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத விரக்தியில் பெண்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளநீர் வியாபாரி நீரில் அழுத்தி கொலை செய்த 2 பேரை காவல் துறையினர் 2 மணி நேரத்தில் கைது செய்தனர்.
வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்ச்சி செய்தவர்கள் அதிரடியாக கைது .செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விபத்தில் உயிரிழந்த நிலையில், விடுதி வசதி இல்லாததே விடுதி வசதி ஏற்படுத்தி தரக்கோரி சக மாணவர்கள் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
திருவாரூர் மாவட்டம் சேந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். பொறியியல் பட்டதாரி. இவர் திருவாரூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வாஞ்சியூர் என்ற இடத்தில் சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
Tiruvarur News in Tamil - Get the latest news, events, and updates from Tiruvarur district on Asianet News Tamil. திருவாரூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.