பங்குனி உத்திர தினமான இன்று அண்ணாமலையார் திருக்கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற அண்ணாமலையார் திருக்கல்யாண வைபவம்.
பணியிடத்தில் மனைவிக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த ஆயர்வதே மருத்துவர் ரத்தம் சொட்ட, சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜதந்திரம் என்ற பெயரில் துரோகம் செய்பவர்கள் அனைவரும் வீழ்த்தப் படுவார்கள் என்பதற்கு உதாரணமாக பழனிசாமியின் வீழ்ச்சி இருக்கும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல். விவசாயம் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்ட கரும்பை தொழிலாளர்கள் அறுவடை செய்துக்கொண்டிருந்தனர்.
யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத அக்கினிக் கலச சின்னத்தை மட்டும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மீண்டும், மீண்டும் அகற்றுகிறது என்றால், மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் வன்னியர் சமுதாயத்திற்கு எதிராக செயல்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளைக் கொச்சையாகப் பேசி அவமானப்படுத்திய அமைச்சரைக் கண்டிக்கத் திராணி இல்லாமல், தங்கள் நிலங்களைக் காக்கப் போராடும் விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம்.
மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கச் சென்ற விவசாயிகளை கைது செய்ததற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது கார் சின்ன காங்கேயனூர் நோக்கி வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற டிராக்டரின் மீது பயங்கர வேகத்தில் மோதியது.
இருதய பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேணுகோபாலின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சிறுவயதில் பள்ளி காலகட்டத்தில் பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டிகளில் பங்கேற்றதால் தான் தமிழ்நாட்டில் அடையாளம் காட்டப்படும் அமைச்சராக தான் வளர்ந்ததாகவும், இதற்கு ஆசிரியர்கள் தான் காரணம் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
Tiruvannamalai News in Tamil - Get the latest news, events, temple updates, and happenings from Tiruvannamalai district on Asianet News Tamil. திருவண்ணாமலை மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.